Album: Kandaen Engum
Music: S. Janaki, Ilayaraaja
Lyrics: Panju Arunachalam
Label: Saregama
Released: 1977-12-31
Duration: 04:48
Downloads: 62577
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும்
கீதம் MUSIC கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே
அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
MUSIC தொட்டு தொட்டு பேசும் தென்றல் தொட்டில் கட்டி ஆடும்
உள்ளம் தொட்டு தொட்டு பேசும் தென்றல் தொட்டில் கட்டி ஆடும்
உள்ளம் காதலினாலே துள்ளுகின்ற பெண்மை இங்கே அள்ளிக்கொள்ள மன்னன் எங்கே
நினைத்தேனே அழைத்தேனே வருவாய் அன்பே என்று முன்பே இன்று
அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் கண்டேன் எங்கும் பூமகள்
நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும்
கீதம் MUSIC ஆ... MUSIC வனக்கிளியே
ஏக்கம் ஏனோ கருங் குயிலே மோகம்தானோ தூக்கமும் இல்லை துவளுது
முல்லை தழுவிடத்தானே தவிக்குது பிள்ளை பனி வாடை விலகாதோ நினைத்தால்
சொர்க்கம் இங்கே கண்ணில் உண்டு அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும்
கீதம் MUSIC கள்ளம் இல்லை கபடம் இல்லை காவலுக்கு
யாரும் இல்லை யார் வருவாரோ கனிகளும் பழுத்ததம்மா கொடி மொட்டு
மலர்ந்ததம்மா என் வீடு இதுதானே எங்கும் எந்தன் உள்ளம் சொந்தம்
கொள்ளும் அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே
வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே
வரும் கீதம்