Album: Kanmaniyae Kadhal Enbathu
Singer: S.P. Balasubrahmanyam, S. Janaki
Music: Ilayaraaja
Lyrics: Panju Arunachalam
Label: INRECO
Released: 1979-09-14
Duration: 04:22
Downloads: 2267293
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை
எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா கண்மணியே காதல்
என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள்
நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா மேளம் முழங்கிட தோரணம் ஆடிட
காலமும் வந்ததம்மா நேரமும் வந்ததம்மா பார்வையின் ஜாடையில் தோன்றிடும்
ஆசையில் பாடிடும் எண்ணங்களே இந்த பாவையின் உள்ளத்திலே பூவிதழ் தேன்
குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க ஆயிரம் காலமும் நான் உந்தன்
மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன் கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா பாலும் கசந்தது பஞ்சனை நொந்தது காரணம் நீ
அறிவாய் தேவையை நான் அறிவேன் நாளொரு மோகமும் வேகமும்
தாபமும் வாலிபம் தந்த சுகம் இளம் வயதினில் வந்த சுகம்
தோள்களில் நீ அணைக்க வண்ண தாமரை நான் சிரிக்க ஆயிரம்
காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன் கண்மணியே
காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை
இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா கண்மணியே காதல் என்பது
கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ