Album: Kannala Kallu
Music: Yogi Sekar, Shravya, Pavan Karthik
Lyrics: Mohan Rajan
Label: Trend Music
Released: 2016-12-20
Duration: 05:20
Downloads: 502
கண்ணாலே கல்லு வீசுற என்னுள்ள வீடு கட்டுற ஏதேதோ பேசிப்போகுற ஏன்
நெஞ்சில் ஏசி போடுற முன்னாலே நீயும் போகுற பின்னால மனச இழுக்குற
என்னான்னு பார்க்கும் முன்னால எம்மேல லாரி ஏத்துற இப்படி எப்படி பார்க்கற
கண்ணுல மாட்டவச்ச மனச அடி உள்ளாற வந்து ஏதோ ஒன்னு கெடுத்துடுச்சே
மனச என் கத்திரி வெய்யில என்னோட காதுல பேச வச்ச கொலுச
நான் முந்தா நாளு இப்படி இல்ல நெனைக்க வச்ச பழச கண்ணாலே
கல்லு வீசுற என்னுள்ள வீடு கட்டுற ஏதேதோ பேசிப்போகுற ஏன் நெஞ்சில்
ஏசி போடுற முன்னாலே நீயும் போகுற பின்னால மனச இழுக்குற என்னான்னு
பார்க்கும் முன்னால எம்மேல லாரி ஏத்துற தண்ணி வச்ச கொடமா நெறைக்கிறியே
என்னத்தொக்கிப்போக சொல்லி ஏங்க வைக்கிறியே எட்டுப்புள்ளிக் கோலமா வரையிறியே புள்ளியாட்டம் என்ன
அதில பூட்டி வைக்கிறியே கொஞ்ச நாளா தூக்கம் இல்ல என்ன என்ன
செஞ்ச புள்ள செஞ்சி வச்சப்புள்ளையாரா நின்னேன்டி உன்னால ஒன்ன நெனைச்சா உச்சந்தல
தான் உண்டியலா நின்ட அவளுக்கும் இப்படி எப்படி பார்க்கற கண்ணுல மாட்டவச்ச
மனச அடி உள்ளாற வந்து ஏதோ ஒன்னு கெடுத்துடுச்சே மனச என்
கத்திரி வெய்யில என்னோட காதுல பேச வச்ச கொலுச நான் முந்தா
நாளு இப்படி இல்ல நெனைக்க வச்ச பழச கண்டபடி மனச மலைக்கிறியே
தன்னந்தனியாக நின்னேன் பேச வைக்கிறியே சொட்டுசொட்டா உசுற நனைக்கிறியே கூட்டிவெச்ச வீட்ட
கோலா நி சிரிக்கிறியே பார்த்த விழி மூடாமத்தான் பார்க்கவச்சி போகுறியே பட்டம்
விடும் நூலப்போல தள்ளாடுறேன் தன்னால என் நெனப்புத்தான் ஒன்ன முழுசா வாங்கிக்கிட்டு
காத்தா பறக்குது என் நெனப்புத்தான்