Album: Kannur Kannazhage
Music: Adithya RK, Kevin N
Lyrics: Kevin N, K R Naveen, Sai K R Roshan, Prabhakaran Amudhan
Label: Zee Music Company
Released: 2023-12-01
Duration: 03:07
Downloads: 3141
நெஞ்சோடு மேகமா அட தன்னால காதல தூவி போரேனே தள்ளாடுறே நானும்
தான் அட தோளோடு தோல் என தாங்கி சாஞ்சேனே அந்த கண்ணால
பாக்காத இடி மின்னல தாக்காத என்ன Magnet′ah இழுக்காத என்ன மயக்காத
உன் பேச்சால சாய்க்காத உன் கோவத்தால் கொள்ளாத கண்ணால் தூண்டில் வீசாத
நெஞ்ச உருக்காத கண்ணூர் கண்ணழகே உன் கன்னத்துல முத்தம் வைக்க ஏங்குறேண்டி
பேசும் பனி துளியே உன் குரலுக்கு சொத்தெழுதி வைக்குறேண்டி வேர்வை துளியாலே
உன் வெட்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குறேண்டி கோவம் கொள்ளாதே முகம் சிவக்கயில் எண்ணமெல்லாம்
மாருதடி நோலன் Movie போல் உன்ன Confuse'uh பண்ண போறேன்
George குட்டி போல் ஒரு Twist ஒன்னு வைக்க போறேன் காலம்
நகராதே என் கைகளுக்குள் உன்னை கட்டி அணைக்கையிலே போதை ஏறாதே உன்
மூச்சு காற்று என்னை வந்து தீண்டயிலே கண்ணூர் கண்ணழகே உன் கன்னத்துல
முத்தம் வைக்க ஏங்குறேண்டி பேசும் பனி துளியே உன் குரலுக்கு சொத்தெழுதி
வைக்குறேண்டி வேர்வை துளியாலே உன் வெட்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குறேண்டி கோவம் கொள்ளாதே
முகம் சிவக்கயில் எண்ணமெல்லாம் மாருதடி