Album: Karakattam Paadal
Singer: Anthony Daasan
Music: Anil Srinivasan
Lyrics: Anthony Daasan
Label: PAA MUSIC
Released: 2023-08-11
Duration: 04:15
Downloads: 3033
வாகான ஏன் ஆலமரம் ஆலமரம் அதுல விழுது பதினாயிரம் தன்னே நன்னானே
தானே நன்னானே வாகான ஏன் ஆலமரம் ஆலமரம் அதுல விழுது பதினாயிரம்
தன்னே நன்னானே தானே நன்னானே விழுத விட்டு கீழ இறங்கி
கீழ இறங்கி ஏன் விதிய தான் சொல்ல போறேன் தன்னே நன்னானே
தானே நன்னானே வயலோரம் ஏன் வயலோரம் வாய்க்கா வெட்டி வரப்பு
வெச்சு அங்க நாத்து நட்டு வயலோரம் ஏன் வாய்க்கா வெட்டி வரப்பு
வெச்சு அங்க வந்த மழை போயிடுச்சே தன்னே நன்னானே தானே நன்னானே
தன்னே நன்னானே தானே நன்னானே சீரான சீரான ஏன் செம்பகமே
செம்பகமே உன் சொல்ல எல்லாம் நம்பிட்டேனே தன்னே நன்னானே தானே நன்னானே
தன்னே நன்னானே தானே நன்னானே காத்திருந்த காலமெல்லாம் காலமெல்லாம் அந்த காலமெல்லாம்
அடி கதவுகள் சாட்சி சொல்லும் தன்னே நன்னானே தானே நன்னானே