DJJohal.Com

Kirukkan by MC Sai
download MC Sai  Kirukkan mp3 Single Tracks song

Album: Kirukkan

Singer: MC Sai

Label: KBS Music

Released: 2022-08-21

Duration: 03:38

Downloads: 1908

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Kirukkan Song Lyrics

(Music Kitchen) ஏலே தங்கராசு அந்த Speaker குள்ளல M-C-S-A-I, நான்
கரைக்குறது கேட்குதா? I Talk A Little Bit Of
Gibberish A Little Bit Of That And This They
Call Me The Nemesis Promises, Musical Savages Elevated Lyricist
Educated To Live With This Trigger Finger Specialist Articulated
Analyst Chasing The Lavishes Dealing The Damages Brain
In Bandages அவ பின்னால Scavengers பாத்ததும் என் இதயம் Buckles
In Dem Ditches Needing Centimetre Stiches Hustling For Fitness
So That I Can Win Them With Kisses
ஏய் பாத்ததுமே அலையா அடிக்குது இடியா இடிக்குது புயலா இழுக்குறயே
பாத்ததுமே கிறுக்கனா இருக்குறன் கவிதைகள் கிறுக்குறேன் கனவுகள் இனிக்கிறதே பாத்ததுமே
அலையா அடிக்குது இடியா இடிக்குது புயலா இழுக்குறயே பாத்ததுமே கிறுக்கனா இருக்குறன்
கவிதைகள் கிறுக்குறேன் கனவுகள் இனிக்கிறதே பனாரஸ் பட்டு, குங்குமத்தில் பொட்டு
நாளு பெட்டி ஜன்னல் வச்ச ஜாக்கட்ல வெட்டு முகத்தில வெக்கம், கழுத்துல
தங்கம் சிகப்பான கண்ணத்தில தந்திடவா முத்தம்? Crop Top சட்ட,
Swagger உள்ள பேட்ட போட்டுக்கூட பாத்திருக்கேன் ஆகிறுவேன் மட்ட High Heels
கெத்தா, மொத்தத்தில Fit′ah நேந்திக்கிட்டேன் சாமிக்கிட்ட பாக்கெட் Full Of Kiss'ah
ஏய் பாத்ததுமே அலையா அடிக்குது இடியா இடிக்குது புயலா
இழுக்குறயே பாத்ததுமே கிறுக்கனா இருக்குறன் கவிதைகள் கிறுக்குறேன் கனவுகள் இனிக்கிறதே
பாத்ததுமே அலையா அடிக்குது இடியா இடிக்குது புயலா இழுக்குறயே பாத்ததுமே கிறுக்கனா
இருக்குறன் கவிதைகள் கிறுக்குறேன் கனவுகள் இனிக்கிறதே ஊரெல்லாம் கூட்டி கெட்டி
மேளம் கொட்டி பந்தல் இட்டு Sit Back And Relax Flipping
டப்பாங்குத்து என்னோட கட்டிலில மெத்தையில மல்லிகைப்பூ ராத்திரி தூங்கும் போது தூக்கம்
இல்ல Because Of You வெட்கப்பட்டு கட்டிக்கிட்டு What′s Up
With You Baby Long Overdue? அடியே என்ன கொள்ளைக்கொண்ட
சிறுக்கி கட்டிப்புடி இறுக்கி முத்தம் கொடு கட்டி இறுக்கி ஏய்
பாத்ததுமே அலையா அடிக்குது இடியா இடிக்குது புயலா இழுக்குறயே பாத்ததுமே
கிறுக்கனா இருக்குறன் கவிதைகள் கிறுக்குறேன் கனவுகள் இனிக்கிறதே பாத்ததுமே அலையா
அடிக்குது இடியா இடிக்குது புயலா இழுக்குறயே பாத்ததுமே கிறுக்கனா இருக்குறன் கவிதைகள்
கிறுக்குறேன் கனவுகள் இனிக்கிறதே இடுப்பு மடிப்பில் அவளின் சேல சறுக்க
மோகம் சிலிர்க்க எடுப்பு புடிச்சு முரட்டிக்காள அவளின் காலடியில் விழுந்து கிடந்தேன்
உரண்டு பிறண்டேன் அடங்க மறுத்தேன் விலக வெறுத்தேன் துடிக்குதோ?, வெடிக்குதோ?
இதயம் உனக்கு குதிக்குதோ? அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அவளின் முகத்தில்
சந்திர உதயம் பிக்காசோ ஓவியம் அந்த கண்ணதாசன் காவியம் படிப்பு முடித்து
வந்ததும் திருமணத்துக்கு சம்மதம் வீட்டு வாசல் காத்திருப்பேன் தினமும் உன்தன் தரிசனம்
ஆச ஆச ஆச ஆச, அவ மேல கொள்ள ஆச
ஆச ஆச ஆச ஆச, அவ மேல கொள்ள ஆச
ஏய் பாத்ததுமே அலையா அடிக்குது இடியா இடிக்குது புயலா இழுக்குறயே
பாத்ததுமே கிறுக்கனா இருக்குறன் கவிதைகள் கிறுக்குறேன் கனவுகள் இனிக்கிறதே பாத்ததுமே
அலையா அடிக்குது இடியா இடிக்குது புயலா இழுக்குறயே பாத்ததுமே கிறுக்கனா இருக்குறன்
கவிதைகள் கிறுக்குறேன் கனவுகள் இனிக்கிறதே புயலா இழுக்குறயே கனவுகள் இனிக்கிறதே

Related Songs

» Aasa Kooda (Sai Abhyankkar, Sai Smriti) » Achacho (Hiphop Tamizha, Kharesma Ravichandran) » Katchi Sera (Sai Abhyankkar) » Kaathu Mela (Paal Dabba, ofRO, Deva) » Naa Ready (Anirudh Ravichander, Vijay, Asal Kolaar, Anirudh Ravichander, Thalapathy Vijay & Asal Kolaar) » Adangaatha Asuran » Arabic Kuthu Halamithi Habibo (Anirudh Ravichander, Jonita Gandhi) » Manasilaayo (Anirudh Ravichander, Malaysia Vasudevan, Deepthi Suresh, Yugendran Vasudevan, Anirudh Ravichander, Malaysia Vasudevan & Deepthi Suresh) » Vaathi Coming (Anirudh Ravichander, Gana Balachandar) » Why This Kolaveri Di (Anirudh Ravichander, Dhanush)