Album: Kuyile Kuyile Poonguyile
Music: Malaysia Vasudevan, K. S. Chithra, Ilaiyaraaja
Lyrics: Kuruvikkarambai Shanmugam
Label: IMM
Released: 2021-08-12
Duration: 04:22
Downloads: 406398
குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே குயிலே குயிலே
பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே
வா வா குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே
ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா ஆஅ குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே தொட்டாலே நீ சிணுங்கும் அழகு
ஒன்ன தொட்டாலே சிலிர்க்குதடி பட்டாலே பத்திக்கொள்ளும் காதல் இது ஒட்டாதே தள்ளி
நில்லு சிட்டுக்கொரு பட்டுத் துணி கட்டித் தரவா மொட்டுகென முத்துச் சரம்
கொட்டித் தரவா ஒட்டிக்கிற கட்டிகிற சிட்டுக் குருவி கட்டுக்கத விட்டு ஒரு
பாட்டா படிக்கும் நெஜமா நெஜமா நான் தவிச்சேன் ஒன்னையே நெனச்சி உயிர்
வளர்த்தேன் இது ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்நாளும் உள்ள கதை குயிலே குயிலே
பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே
வா ஆஅ குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே
ராசாதி ராசனத்தான் கட்டிக்கொள்ள ராசாத்தி ஆசைப் பட்டா ராசாத்தி என்ன
செய்வா அவளுக்குன்னு ராசாவா நான் பொறந்தா அன்னைக்கொரு எழுத்த எனக்கெழுதிபுட்டான் இன்னைக்கு
அத அழிச்சா அவன் எழுதப்போறான் பெண்ணே பழி அவன் மேலே சொல்லாதடி
ஆண் பாவம் பொல்லாது கொல்லாதடி தவறோ சரியோ விதி இது தான்
சரி தான் சரி தான் வழக்கெதுக்கு இது ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்நாளும்
உள்ள கதை குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே
ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா வா குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே