Album: Lavanyarama
Singer: S.P. Balasubrahmanyam
Music: K. V. Mahadevan
Lyrics: Tyagaraja
Label: Saregama
Released: 1981-12-31
Duration: 00:33
Downloads: 3322
இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே இளைய நிலா பொழிகிறதே இதயம்
வரை நனைகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே விழாக் காணுமே
வானமே இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே வரும்
வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும் முகிலெடுத்து முகம்
துடைத்து விடியும் வரை நடை பழகும் வானவீதியில் மேக ஊர்வலம் காணும்
போதிலே ஆறுதல் தரும் பருவ மகள் விழிகளிலே கனவு வரும் இளைய
நிலா பொழிகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே விழாக்
காணுமே வானமே இளைய நிலா பொழிகிறதே முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள்
தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ நீலவானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள் விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள் இளைய நிலா
பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே