Album: Machaanai Paatheengala
Singer: S. Janaki
Music: Ilaiyaraaja
Lyrics: Panchu Arunachalam
Label: Saregama
Released: 2019-05-30
Duration: 04:36
Downloads: 216232
லலி லாலி லாலோ ஓஓஓ லலி லாலி லாலோ ஓஓஓ லலி
லாலி லாலோ ஓஓஓ ஏ... மச்சான மச்சான மச்சான பார்த்தீங்களா மலவாழை
தோப்புக்குள்ளே மச்சான பார்த்தீங்களா மலவாழை தோப்புக்குள்ளே குயிலக்கா கொஞ்சம் நீ பார்த்து
சொல்லு வந்தாரா காணலியே அவர் வந்தாரா காணலியே வெள்ளிச்சரம் புன்னகையில்
அள்ளி வச்சேன் காணலியே நான் அள்ளி வச்சேன் காணலியே ஊர்கோல மேகங்களே
நீங்க ஒரு நாழி நில்லுங்களேன் மயிலாடும் காட்டில் தனியாக அவரை பார்த்தாக்கா
சொல்லுங்களேன் என் ஏக்கத்தை சொல்லுங்களேன் மச்சான பார்த்தீங்களா மலவாழை தோப்புக்குள்ளே பச்சை
புல்லை போல் அவர் பார்த்து நிக்க இச்சை கொடியாட்டம் நான் பார்த்து
சொக்க பச்சை புல்லை போல் அவர் பார்த்து நிக்க இச்சை கொடியாட்டம்
நான் பார்த்து சொக்க அச்சாரம் கண்டு முத்தாரம் சூட்ட கொத்தோடு என்ன
நெஞ்சோடு அள்ள நெஞ்சோடு அள்ள நெஞ்சோடு அள்ள கஸ்துரி கலைமான்களே அவர
கண்டாக்க சொல்லுங்களேன் ரோஜாக்கள் ஆடும் தோட்டத்தில் அவர பார்த்தாக்கா சொல்லுங்களேன் என்
ஏக்கத்த சொல்லுங்களேன் மச்சான பார்த்தீங்களா மலவாழை தோப்புக்குள்ளே கல்யாணம் பேசி கண்டாங்கிச்சேலை
தந்தாக்கா என்ன மாட்டேன்ன சொல்வேன் கல்யாணம் பேசி கண்டாங்கிச்சேலை தந்தாக்கா என்ன
மாட்டேன்ன சொல்வேன் புது மஞ்சள் பூசி பொன்மேடை இட்டு மன்னாதி மன்னன்
மாப்பிளையாக மாப்பிளையாக மாப்பிளையாக தலைவாழை இலை போடுங்க ஊர விருந்துக்கு வரசொல்லுங்க
தலைவாழை இலை போடுங்க ஊர விருந்துக்கு வரசொல்லுங்க பூப்போட்ட மஞ்சம் ஆடட்டும்
கொஞ்சம் மனசார வாழ்த்துங்களேன் எங்க குலம் வாழ வாழ்த்துங்களேன் மனசார வாழ்த்துங்களேன்
எங்க குலம் வாழ வாழ்த்துங்களேன்