Album: Malligai Mottu
Singer: Arun Mozhi, Swarnalatha
Music: Ilaiyaraaja
Label: Music Master
Released: 2017-10-17
Duration: 05:04
Downloads: 1120825
மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே வளையல் மெட்டு வயச
தொட்டு வளைக்குதடி மீனே மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே மந்தாரச்செடி ஓரத்திலே மாமன்
நடத்துற பாடத்துலே மானே மருதாணி பூசவா ஹோ ஒஹ் தேனே அடையாளம்
போடவா மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே வளையல்
மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே மூடி வச்சு மூடி
வச்சு மறச்சுவச்சதெல்லாம் காத்து அடிச்சு காத்து அடிச்சு கலஞ்சு போனதென்ன பாடி
வச்சு பாடி வச்சு பதுக்கி வச்சதெல்லாம் காதலிக்க காதலிக்க வெளஞ்சு வந்ததென்ன
உன்னாலதான் உன்னாலதான் உதிர்ந்து போச்சு வெக்கம் கண்ணாலதான் கையாலதான் கலந்துகிட்டா சொர்கம்
நானிருந்தேன் சும்மா வாசலிலே மாட்டிகிட்டேன் இப்போ வம்பினிலே நானே மருதாணி பூசவா
ஹோ நீயே அடையாளம் போடவா மல்லிக மொட்டு மனச தொட்டு
இழுக்குதடி மானே வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே மந்தாரச்செடி
ஓரத்திலே மாமன் நடத்துற பாடத்துலே நானே மருதாணி பூசவா ஹோ நீயே
அடையாளம் போடவா பூவரசம் பூவுக்குள்ளே இருப்பதென்ன சொல்லு பூ பறிக்கும்
மாப்பிள்ளைக்கு பசிக்குதம்மா நில்லு பூவெடுத்து தேனெடுத்து எதுக்கு இங்கே வரணும் பரிதவிச்சு
பசிச்சு நின்னா பந்தியப் போட்டு தரணும் ஆடியாடி பாடி வந்து அலையுதொரு
குருவி கீச்சு கீச்சு பேசுதையா மனச கொஞ்சம் துருவி பிஞ்சு பிஞ்சு
விரல் கொஞ்சுதடி கொஞ்சி கொஞ்சி வந்து கெஞ்சுதடி மானே மருதாணி பூசவா
ஹோ ஒஹ் தேனே அடையாளம் போடவா மல்லிக மொட்டு மனச
தொட்டு இழுக்குதையா மானே வளையல் மெட்டு வயசை தொட்டு வளைக்குதையா மீனே
மந்தாரச்செடி ஓரத்திலே மாமன் நடத்துற பாடத்துலே மானே மருதாணி பூசவா ஹோ
ஒஹ் தேனே அடையாளம் போடவா மல்லிக மொட்டு மனச தொட்டு
இழுக்குதடி மானே வளையல் மெட்டு வயசை தொட்டு வளைக்குதையா மீனே