Album: Manam Karukuthu
Music: Malaysia Vasudevan, Uma Ramanan, Ilaiyaraaja
Lyrics: Gangai Amaran
Label: IMM
Released: 1984-12-21
Duration: 04:22
Downloads: 636
மானம் கருக்குது மழை வர பாக்குது மல்லியப்பூ மணம் மனசையும் மயக்குது
மானம் கருக்குது மழை வர பாக்குது மல்லியப்பூ மணம் மனசையும் மயக்குது
வேணாம் மாமா யம்மா யம்மா என் மாமா வேணாம் மாமா யம்மா
யம்மா என் மாமா மானம் கருக்குது மழை வர பாக்குது
மல்லியப்பூ மணம் மனசையும் மயக்குது நான் வச்ச புள்ளி நல்ல
புள்ளி வாசமுள்ள செண்டு மல்லி சோளக்காட்டு மூலையிலே சாயங்கால வேளையிலே தண்ணிக்
கட்டப் போறேன் புள்ள சோளக்காட்டு மூலையிலே சாயங்கால வேளையிலே தண்ணிக் கட்டப்
போறேன் புள்ள நீ தண்ணிக் கட்டும் சாக்க வச்சு சங்கதியை
மாத்தி வச்சா என்ன பண்ணும் இந்தப் புள்ள நீ தண்ணிக் கட்டும்
சாக்க வச்சு சங்கதியை மாத்தி வச்சா என்ன பண்ணும் இந்தப் புள்ள
சந்திரன் சூரியன் சாட்சியும் இருக்குது சங்கடம் தீர்த்திட வா புள்ள
பசிக்குது வேணாம் மாமா யம்மா யம்மா என் மாமா வேணாம் மாமா
யம்மா யம்மா என் மாமா மானம் கருக்குது மழை வர
பாக்குது மல்லியப்பூ மணம் மனசையும் மயக்குது வேணாம் மாமா யம்மா யம்மா
என் மாமா வேணாம் மாமா யம்மா யம்மா என் மாமா
மானம் கருக்குது மழை வர பாக்குது மல்லியப்பூ மணம் மனசையும் மயக்குது
நெத்தியிலே உன்ன எண்ணி பொட்டு வச்சேன் வட்டப் பொட்டு சொல்லலையா
ஆசைகள நெத்தியிலே உன்ன எண்ணி பொட்டு வச்சேன் வட்டப் பொட்டு சொல்லலையா
ஆசைகள நித்தம் நித்தம் உன்னை எண்ணி நிக்குறேனே பைத்தியமா தீர்த்திடம்மா
ஏக்கங்களை நித்தம் நித்தம் உன்னை எண்ணி நிக்குறேனே பைத்தியமா தீர்த்திடம்மா ஏக்கங்களை
கட்டுங்க தாலிய நீங்க என் கழுத்தில கட்டில போடுங்க நான்
தர மறுக்கல வேணாம் மாமா யம்மா யம்மா என் மாமா வேணாம்
மாமா யம்மா யம்மா என் மாமா மானம் கருக்குது மழை
வர பாக்குது மல்லியப்பூ மணம் மனசையும் மயக்குது வேணாம் மாமா யம்மா
யம்மா என் மாமா வேணாம் மாமா யம்மா யம்மா என் மாமா
மானம் கருக்குது மழை வர பாக்குது மல்லியப்பூ மணம் மனசையும்
மயக்குது