Album: Marumagale Marumagale
Singer: S. P. Balasubramaniam, K.S. Chitra
Music: Ilaiyaraaja
Label: Music Master
Released: 2017-09-01
Duration: 05:04
Downloads: 2598
ஆண்குரல்:எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெண்குரல்:கே.எஸ்.சித்ரா மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே... இங்கு வாழ
வந்த திருமகளே... பெ:ஏ.மன்னாதி மன்னருடன்... நூறாண்டு வாழ்க... பொன்னோடு பூவும்
கொண்டு... ஊர் போற்ற வாழ்க... ஆ:எல்லோரும் போற்றுகிற... ராஜாதி ராஜா...
எப்போதும் அவர் மனசில்... நீதான் ராணி... மருமகளே மருமகளே எங்க வீட்டு
மருமகளே... இங்கு வாழ வந்த திருமகளே... சரணம் - 1
ஆ:சொந்தமுள்ள மாமனுக்கு... சொந்தமென நீ வளர்ந்தாய்... அன்பு கொண்டு ஆதரிக்க...
அடி எடுத்து வீடு வந்தாய்... பெ:தங்கத்திலே தொட்டு வச்ச... குத்து
விளக்கே... தங்க வந்த வீட்டுக்கு நீ... காவல் இருப்பாய்... :தங்கத்திலே தொட்டு
வச்ச... குத்து விளக்கே... தங்க வந்த வீட்டுக்கு நீ... காவல் இருப்பாய்...
ஆ:வந்தாரை வாழ வைக்கும்... எங்க மகா ராஜனுக்கு... வாழையடி வாழையென...
வாழ்வு தர வந்தவளே... எம்மை காத்திட வந்தவள் நீயே... எங்கள் வாழ்வினில்
ஆனந்தம் கூட... பெ:மருமகளே மருமகளே... எங்க வீட்டு மருமகளே... இங்கு
வாழ வந்த திருமகளே... மன்னாதி மன்னருடன்... நூறாண்டு வாழ்க... பொன்னோடு பூவும்
கொண்டு... ஊர் போற்ற வாழ்க... ஆ:எல்லோரும் போற்றுகிற... ராஜாதி ராஜா...
எப்போதும் அவர் மனசில்... நீதான் ராணி... மருமகளே மருமகளே எங்க வீட்டு
மருமகளே... இங்கு வாழ வந்த திருமகளே... (சரணம் - 2
குழு:ஊரையெல்லாம் வாழ வைக்கும்... எங்க முதலாளி... பேரை சொன்னால் மழையும்
பெய்யும்... தங்க முதலாளி... கருணையுடன் உதவி செய்யும்... கர்ணமகாராஜா... கரும்பு போல
மனசு கொண்ட... தெய்வ மகனார்... கருணையுடன் உதவி செய்யும் கர்ணமகாராஜா... கரும்பு
போல மனசு கொண்ட... தெய்வ மகனார்... பெ:கண்ணால அன்பு கொண்டு...
ஆ:கையாலா அறவனைச்சு... பெ:பூவலா மஞ்சளிட்டு... ஆ:தாயாக வாழ
வைப்பார்... எம்மை காத்திட வந்தவள் நீயே... எங்கள் வாழ்வினில் ஆனந்தம் கூட...
ஆ:மருமகளே மருமகளே... எங்க வீட்டு மருமகளே... இங்கு வாழ வந்த
திருமகளே... மன்னாதி மன்னருடன்... நூறாண்டு வாழ்க... பொன்னோடு பூவும் கொண்டு... ஊர்
போற்ற வாழ்க... பெ:எல்லோரும் போற்றுகிற... ராஜாதி ராஜா... எப்போதும் அவர்
மனசில்... நீதான் ராணி... மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே... இங்கு
வாழ வந்த திருமகளே...