DJJohal.Com

Naan Erikarai by K. J. Yesudas, Swarnalatha
download K. J. Yesudas, Swarnalatha  Naan Erikarai mp3 Single Tracks song

Album: Naan Erikarai

Singer: K. J. Yesudas, Swarnalatha

Music: Ilaiyaraaja

Label: Music Master

Released: 2017-06-06

Duration: 05:07

Downloads: 109028

Get This Song Get This Song
song Download in 128 kbps song Download in 320 kbps
Share On

Naan Erikarai Song Lyrics

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து ஏங்கி ஏங்கி காத்திருந்தேன்
காணல மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும் சோறு
தண்ணி வேணுமின்னு தோணல என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென் காத்து
ஓடிவந்து தூதாக போக வேணும் அக்கரையிலே நான் உண்டான ஆசைகளை உள்ளார
பூட்டிவச்சு ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே நான் மா மரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல அட சாயங்காலம் ஆன
பின்னும் சந்தை மூடிப் போன பின்னும் வீடு போய் சேர்ந்திடத்தான தோணல
நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து மாமனுக்கு
காத்திருந்தேன் காணல அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிப்போன பின்னும்
வீடு போய் சேர்ந்திடத்தான் தோணல என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து
ஓடிவந்து தூதாக போக வேணும் அக்கரையிலே நான் உண்டான ஆசைகளை உள்ளார
பூட்டி வச்சு தீண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசை பார்த்திருந்து ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல மணி ஏழு
எட்டு ஆண பின்னும் ஊரடங்கிபோன பின்னும் சோறு தண்ணி வேணுமின்னு தோணல
தூரக் கிழக்கு கரை ஓரந்தான் தாழப்பறந்து வரும் மேகம் தான்
உங்கிட்டே சேராதோ எம்பாட்ட கூறதோ ஒன்னாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ
உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே தென்மானை கூட்டத்தோடு
சேதி ஒண்ணு சொன்னேனே கண்ணலம் காட்சி எப்போது எந்நாளும் என் நேசம்
தப்பாது நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணல மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன
பின்னும் சோறு தண்ணி வேணுமின்னு தோணல மாமன் நெனப்பில் சின்னத்
தாயிதான் மாசக் கணக்கில் கொண்ட நோயிதான் மச்சான் கை பட்டாக்கா மூச்சூடும்
தீராதோ அக்காளின் பெண்ணுக்கோர் பொற்காலம் வராதோ கையேந்தும் ஆட்டு குட்டி கன்னிப்
பொண்ணுக மாறதோ மையேந்தும் கண்ணை காட்டி மையல் தீரபேசாதோ உன்னாலே தூக்கம்
போயாச்சி உள்ளார ஏதேதோ ஆயாச்சு நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு
திசைபார்த்திருந்து ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல மணி ஏழு எட்டு ஆன
பின்னும் ஊரடங்கிபோன பின்னும் சோறு தண்ணி வேணுமின்னு தோணல என் தெம்மாங்கு
பாட்ட கேட்டு தென்காத்து ஓடிவந்து தூதாக போக வேணும் அக்கரையிலே நான்
உண்டான அசைகளை உள்ளார பூட்டிவச்சு ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே நான்
ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல அட
சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிபோன பின்னும் வீடு போய் சேர்ந்திடத்தான
தோணல.

Related Songs

» Urugi Urugi (Siddhu Kumar, Nalini Vittabane) » Unakku Thaan (Santhosh Narayanan, Dhvani Kailas) » Nee Kavithaigala (Pradeep Kumar) » Andhiyile Vaanam (Swarnalatha, Mano) » Anjali Anjali (S. P. Balasubrahmanyam, K. S. Chithra) » Raathiriyil Paadum Paattu (Krishnamoorthy) » Ennai Thottu (S. P. Balasubramaniam, Swarnalatha) » Vaa Vaathi (G.V. Prakash Kumar, Shweta Mohan) » Engey Andha Vennila Sujatha (Chandre) » Kottaiya Vittu (S. P. Balasubrahmanyam)