Album: Naane Naana
Singer: Vani Jayaram
Music: Ilaiyaraaja
Lyrics: Vaalee
Label: INRECO
Released: 2017-05-30
Duration: 04:26
Downloads: 173353
நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா நானே நானா
யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா தன்னைத்தானே மறந்தேனே என்னை நானே
கேட்கிறேன் நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா
ஒருவன் நினைவிலே உருகும் இதயமே இதோ துடிக்க உலர்ந்த உதடுகள்
தனிமைக் கவிதைகள் எதோ படிக்க மதுவின் மயக்கமே உனது மடியில் இனிமேல்
இவள் தான் சரணம் சரணம் நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா மெல்ல மெல்ல மாறினேனா பிறையில் வளர்வதும்
பிறகு தேய்வதும் ஒரே நிலவு உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே
மனது பருவ வயதிலே இரவும் பகலும் விரகம் நரகம் சரணம் சரணம்
நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா தன்னைத்தானே
மறந்தேனே என்னை நானே கேட்கிறேன் நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேன