Album: Natpin Isai
Singer: Jerome J Mathew, Mark Lloyd, Sherly Joy Cynthia, Swetha Srinivasan, G. Vishnu Ram
Music: Jerome J Mathew, Mark Lloyd
Lyrics: Jerome J Mathew, Mark Lloyd
Label: Think Music
Released: 2022-07-29
Duration: 03:41
Downloads: 1475
எங்கு போனாலும் தூரம் சென்றாலும் நம் நட்பு பிரியாதே-ஹே-ஹே-ஹே காலம் போயினும்
நாட்கள் ஓடினும் நம் நட்பு மாறாதே-ஹே-ஹே-ஹே முதல்முறை நாம் பார்த்த
அந்த நாட்கள் நினைத்தாலும் வராத அந்த நேரம் கிடைக்காதோ மீண்டும் அந்தக்
காலம் பிரிந்து செல்கையிலே முதல்முறை நாம் பார்த்த அந்த நாட்கள் நினைத்தாலும்
வராத அந்த நேரம் கிடைக்காதோ மீண்டும் அந்தக் காலம் பிரிந்து செல்கையிலே
நட்புக்கு இலக்கணம் நீதானே உயிர் கொடுத்த தோழனும் நீதானே என்
வாழ்வில் நீ வந்தாய் ஏன் சென்றாய் கண் முன்னே கதை கண்ட
நட்பெல்லாம் பிழையாகும் நம் முன்னே-ஏ-ஏ எங்கு போனாலும் தூரம் சென்றாலும்
நம் நட்பு பிரியாதே-ஹே-ஹே-ஹே காலம் போயினும் நாட்கள் ஓடினும் நம் நட்பு
மாறாதே-ஹே-ஹே-ஹே பிறந்தவுடன் பேசும் மழலை மொழி அது மாறும் என்றும்
நண்பன் வழி அகலாத ஒளியாக பிரியாத உயிர் ஆனாய் இரவோடு பகலாக
வெயிலோடு மழை ஆனாய் எங்கு போனாலும் தூரம் சென்றாலும் நம்
நட்பு பிரியாதே-ஹே-ஹே-ஹே காலம் போயினும் நாட்கள் ஓடினும் நம் நட்பு மாறாதே-ஹே-ஹே-ஹே