Album: Nerula Vandhan
Singer: Anand, Gopi Sunder
Music: Vishal Chandrashekhar
Lyrics: Vivek
Label: T-Series
Released: 2024-04-10
Duration: 03:18
Downloads: 5756
நேருல நேருல நேருல வந்தான் கலியுக ராமன்னு தேருல வந்தான் Enemy′னா
பத்து அம்பாகி போவான் Family'ன்னா மட்டும் பஞ்சாகி போவான் பாசத்த
கொண்டாட பூமிக்கு வந்தவன் நியாயத்துக்காகவே பொறந்து வந்தவன் அவன் போடும் Border′ah
நீ தாண்டிடாத அவன் ஆளுக மேல நீ கை வச்சுடாத பொழச்சு
போ பொழச்சு போ Budget'ah போட்டான்னா வீடெல்லாம் Shoch'uh Project
Team எல்லாமே இவனோட Talk′uh பாத்து நீ நடந்துக்கோ இவன் வேற
Make′uh எந்நாளும் ஊரோட பாக்காத பேரோட வாழ பொறந்தவன் மேலேறி வந்தவன்
Middleclass'uh ராமன் தானோ நன்நேரம் பிறந்தேனே ராமன் வழி வளர்ந்தேனே நஞ்சுன்னும்
மனம்தானே நீலக்கடல் குடித்தேனே என்னை நறுக்கினால் ரெண்டாய் மாறினேன் என்னை உதறினாள்
ஏறும் வானமானேன் என்ன சுத்தி பாரு சொந்த பந்தம் நூறு
முன்ன வந்து காக்கும் ஏன் பேரு ஊருக்குள்ள சேர்த்து வெற்றிகளை பார்த்து
வீட்டுக்குள்ள தோத்தா நீ யாரு என்ன சுத்தி பாரு சொந்த
பந்தம் நூறு முன்ன வந்து காக்கும் ஏன் பேரு ஊருக்குள்ள சேர்த்து
வெற்றிகளை பார்த்து வீட்டுக்குள்ள தோத்தா நீ யாரு குடும்பத்து பார்த்த சேத்து
சுமப்போமே வழியோடு உலகபந்த சுமக்கும் கிருஷ்னன் அவன் சிரிச்சான் வியப்போடு ஆட்டி
வைக்கும் பொறுப்பெல்லாம் தூக்கி நிக்கிறான் ஆஞ்சநேயர் போலதான் தாங்கி நிக்கிறான்
துணை பார்க்க கடல் தாண்டும் அந்த ராமன் ரசிப்பானே பல காடு
கடல் தாண்டும் இந்த குடும்பஸ்தனை என்ன சுத்தி பாரு சொந்த
பந்தம் நூறு முன்ன வந்து காக்கும் ஏன் பேரு ஊருக்குள்ள சேர்த்து
வெற்றிகளை பார்த்து வீட்டுக்குள்ள தோத்தா நீ யாரு என்ன சுத்தி
பாரு சொந்த பந்தம் நூறு முன்ன வந்து காக்கும் ஏன் பேரு
ஊருக்குள்ள சேர்த்து வெற்றிகளை பார்த்து வீட்டுக்குள்ள தோத்தா நீ யாரு