Album: Oru Poiyavathu
Singer: Sujata, Srinivas
Music: A.R. Rahman
Lyrics: Kavingar Vairamuthu
Label: New Music
Released: 1999-01-01
Duration: 07:04
Downloads: 2621969
ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன்
காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் ஒரு
பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த
சொல்லில் உயிர் வாழ்வேன் பூக்களின் முன்னால் சத்தம் அடி மெளனத்தில் உன்னால்
யுத்தம் இதைத் தாங்குமா என் நெஞ்சம் இதைத் தாங்குமா என் நெஞ்சம்
உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம் தான் ரொம்பப் பக்கம் பக்கம் தான்
பார்த்தால் ரெண்டும் ஒன்று தான் பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்று தான்
பார்க்கும் கண்கள் ஒன்று தான் உண்டால் ரெண்டும் வேறு தான் ஒரு
பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த
சொல்லில் உயிர் வாழ்வேன் இரவினைத் திரட்டி இரவினைத் திரட்டி கண்மணியின் குழல்
செய்தானோ கண்மணியின் குழல் செய்தானோ நிலவின் ஒளி எடுத்து கண்கள் செய்தானோ
விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள் கொண்டு
கை ரேகை செய்தானோ வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்தப் பூக்கள்
கொண்டு தங்கம் தங்கம் பூசி தோல் செய்தானோ ஆனால் பெண்ணே உள்ளம்
கல்லில் செய்து வைத்தானோ காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே
அருகில் காட்டியது நீதானே மலரின் முகவரிகள் சொன்னதும் நீதானே காற்று பூமி
வானம் காதல் பேசும் மேகம் அறிமுகம் செய்தது யார் யார் என்
அன்பே நீதானே கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும் காவிரி
ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே ஆனால் பென்னே நெஞ்சை மட்டும்
மூடி வைத்தாயே கானல் கண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயே ஒரு
பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த
சொல்லில் உயிர் வாழ்வேன் ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன்
நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் அந்த ஒரு
ஒரு ஒரு ஒரு சொல்லில் அந்த ஒரு ஒரு ஒரு ஒரு
சொல்லில் நான் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன் அந்த ஒரு சொல்...அந்த
ஒரு சொல்...அந்த ஒரு சொல்...அந்த ஒரு சொல்... உயிர் வாழ்வேன்..உயிர் வாழ்வேன்..உயிர்
வாழ்வேன்