Album: Palanaal Aasai
Singer: P. Susheela, Malaysia Vasudevan
Music: Ilaiyaraaja
Lyrics: A. Muthulingam
Label: INRECO
Released: 1981-09-09
Duration: 04:28
Downloads: 60722
பல நாள் ஆசை திருநாள் ஆச்சு மணநாள் காண்போம் வா வா
நாம் மணநாள் காண்போம் வா வா இது மாலை சூடும் நேரம்
இனி காண்போம் ராஜயோகம் பல நாள் ஆசை திருநாள் ஆச்சு
மணநாள் காண்போம் வா வா நாம் மணநாள் காண்போம் வா வா
இது மாலை சூடும் நேரம் இனி காண்போம் ராஜயோகம் பல நாள்
ஆசை திருநாள் ஆச்சு மணநாள் காண்போம் வா வா மலரில்
தூங்கும் பனியும் நானே பனியை தேடும் ஒளி நீயே மலரில் தூங்கும்
பனியும் நானே பனியை தேடும் ஒளி நீயே பூவை உடலோ பூச்சரம்
பொங்கும் மனமோ போர்க்களம் சித்திர பெண்ணே வா அடி செந்தமிழ்
முத்தே வா சித்திர பெண்ணே வா அடி செந்தமிழ் முத்தே வா
பூவும் நீயானால் தென்றல் காற்று நான் தானே பல நாள்
ஆசை திருநாள் ஆச்சு மணநாள் காண்போம் வா வா நாம் மணநாள்
காண்போம் வா வா எழிலார் பாவை இதழோ கோவை இதில்
ஓர் முத்தம் தரலாமா எழிலார் பாவை இதழோ கோவை இதில் ஓர்
முத்தம் தரலாமா மங்கை உன் மேல் சாயவா கங்கை நதி
போல் பாயவா குங்கும பொட்டாட இந்த மல்லிகை மொட்டாட குங்கும பொட்டாட
இந்த மல்லிகை மொட்டாட யாரும் காணாத சொர்க்கம் இங்கே காண்போமே
பல நாள் ஆசை திருநாள் ஆச்சு மணநாள் காண்போம் வா வா
நாம் மணநாள் காண்போம் வா வா இது மாலை சூடும்
நேரம் இனி காண்போம் ராஜயோகம் இது மாலை சூடும் நேரம் இனி
காண்போம் ராஜயோகம் பல நாள் ஆசை திருநாள் ஆச்சு மணநாள்
காண்போம் வா வா நாம் மணநாள் காண்போம் வா வா