DJJohal.Com

Pallangkuzhien by Unnikrishnan, Harini
download Unnikrishnan, Harini  Pallangkuzhien mp3 Single Tracks song

Album: Pallangkuzhien

Singer: Unnikrishnan, Harini

Music: S.A. Rajkumar

Lyrics: Yugabharathi

Label: Star Music

Released: 2001-01-01

Duration: 05:04

Downloads: 1148468

Get This Song Get This Song
song Download in 128 kbps song Download in 320 kbps
Share On

Pallangkuzhien Song Lyrics

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை
நாணயம் துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன் கடிகாரத்தில் நேரம் பார்த்தேன் செவந்தி
பூவில் நடுவில் பார்த்தேன் தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன் இரவில் ஒருநாள்
பௌர்ணமி பார்தேன் ஒற்றை நாணயம் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை
நாணயம் புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம் அடி காலம்
முழுவதும் காத்திருப்பேன் நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன் அடி ஒற்றை ரூபாய்
பக்கம் இரண்டும் எந்தன் அன்பு சேர்ந்திருக்கும் நெஞ்சில் வைத்து காத்திரு தங்க
ஆபரணம் ஒன்றும் தேவையில்லை இந்த நாணயம் போதாதா தழுவும் மனதை குங்கும
சிமிழில் பதுக்க முடியாதா செல்வ சீதனமே நீ சிரிக்கையிலே பல சில்லரை
சிதறிவிடும் செலவு செய்ய நினைத்தால் கூட இதயம் பதறிவிடும் பல்லாங்குழியின் வட்டம்
பார்த்தேன் ஒற்றை நாணயம் புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
அட நேற்று நடந்தது நாடகமா நீ காசு கொடுதது சூசகமா அட
ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டு என்ன சொல்ல காசு தந்தாய் எண்ணி
எண்ணி பார்கிறேன் அடி பேரழகே உன்னை சேர்ந்திடவே இந்த நாணயம் ஓர்
சாட்சி இருக்கும் உயிரே உனக்கு உபயம் எதற்கு ஆராய்சி இந்த நாணயத்தில்
உன்னை பார்த்திருப்பேன் பிறர் பார்க்கவும் விட மாட்டேன் கடவுள் வந்து கேட்டால்
கூட காணிக்கை இட மாட்டேன் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம் துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன் செவந்தி பூவில் நடுவில் பார்த்தேன் தேசிய கொடியில்
சக்கரம் பார்த்தேன் இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்தேன் ஒற்றை நாணயம்

Related Songs

» Vaa Vaathi (G.V. Prakash Kumar, Shweta Mohan) » Unakku Thaan (Santhosh Narayanan, Dhvani Kailas) » Urugi Urugi (Siddhu Kumar, Nalini Vittabane) » Nandri Solla Unaku (Unnikrishnan, K. S. Chithra) » Aasa Kooda (Sai Abhyankkar, Sai Smriti) » Ennai Kollathey (Kumaresh, Keshini) » Adiye (Dhibu Ninan Thomas, Kapil Kapilan) » Enna Nenatche (Anuradha Sriram, Unnikrishnan) » Appadipodu (KK, Anuradha Sriram) » Enakenna Yerkanavey (Unnikrishnan, Harini)