DJJohal.Com

Panam Panthiyile by Dr. Seerkazhi S. Govindarajan
download Dr. Seerkazhi S. Govindarajan  Panam Panthiyile mp3 Single Tracks song

Album: Panam Panthiyile

Singer: Dr. Seerkazhi S. Govindarajan

Music: K. V. Mahadevan

Lyrics: Ka.Mu. Sherif

Label: Saregama

Released: 2019-04-18

Duration: 03:36

Downloads: 48916

Get This Song Get This Song
song Download in 128 kbps song Download in 320 kbps
Share On

Panam Panthiyile Song Lyrics

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன்
மனிதனில்லே பிழைக்கும் மனிதனில்லே பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே பிழைக்கும் மனிதனில்லே ஒண்ணுந்தெரியா ஆளானாலும்
பணமிருந்தாலே - அவனை உய்ர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே
ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே - அவனை உய்ர்த்திப் பேச மனித கூட்டம்
நாளும் தப்பாதே என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை என்ன அறிவு
இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை - உலகம் எந்த நாளும் மனிதனாக மதிக்க
மாட்டாதே பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப் பார்த்து
அறிந்து நடக்காதவன் மனிதனில்லே பிழைக்கும் மனிதனில்லே ஆளை ஆளு புகழ்வதெல்லாம்
பணத்துக்காகத் தான் - பணம் அகன்று விட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும்
உண்மை தான் ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை ஏழ்மை
நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை - இதை எண்ணிப் பார்த்து
நடக்காதவன் அடைவான் தொல்லை பணம் பந்தியிலே குணம் குப்பையிலே -
இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே பிழைக்கும் மனிதனில்லே உன்னால்
உயர்ந்த நிலையடைந்தோர் நிறைய பேர்கள் உண்டு - அவர்கள் உனது நிலை
தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே
கொண்டு மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு - நாளும்
முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு பணம் பந்தியிலே குணம்
குப்பையிலே - இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே பிழைக்கும் மனிதனில்லே
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

Related Songs

» Katchi Sera (Sai Abhyankkar) » Urugi Urugi (Siddhu Kumar, Nalini Vittabane) » Vaa Vaathi (G.V. Prakash Kumar, Shweta Mohan) » Unakku Thaan (Santhosh Narayanan, Dhvani Kailas) » Aasa Kooda (Sai Abhyankkar, Sai Smriti) » Adiye (Dhibu Ninan Thomas, Kapil Kapilan) » Munbe Vaa (Naresh Iyer, Shreya Ghoshal) » Nee Kavithaigala (Pradeep Kumar) » Appadipodu (KK, Anuradha Sriram) » Thoongathey Thambi