Album: Pattaamboochi
Singer: s.janin stephanie, Madhan Karky, Bob Phukan
Music: Bob Phukan
Lyrics: Madhan Karky
Label: PAA MUSIC
Released: 2024-03-12
Duration: 02:32
Downloads: 723
பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி வண்ணம் தருவாயா என் வெள்ளைத் தாளில் வண்ணம் தீட்ட
உன்னைத் தருவாயா என் வானை அழகாக்க உன் ரெக்கை தருவாயா என்
ஆசை நிஜமாக்க உன் ஆடை தருவாயா ஆட விளையாட என் கையில்
வருவாயா பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி வண்ணம் தருவாயா என் வெள்ளைத் தாளில்
வண்ணம் தீட்ட உன்னைத் தருவாயா என் வானை அழகாக்க உன் ரெக்கை
தருவாயா என் ஆசை நிஜமாக்க உன் ஆடை தருவாயா ஆட விளையாட
என் கையில் வருவாயா பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி வண்ணம் தருவாயா என்
வெள்ளைத் தாளில் வண்ணம் தீட்ட உன்னைத் தருவாயா காலாலே பூந்தேனை
சுவைக்கும் உன்னை கண்ணாலே சுவைக்கிறேன் என் மூக்கின் மீதேறி உட்காரு என
நான் உன்னை அழைக்கிறேன் நீ ஏற்றுக் கொண்டாயே நான் உந்தன் பூந்தோட்டமாய்
ஆகிறேன் நான் ஆகிறேன் பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி வண்ணம் தருவாயா என்
வானை அழகாக்க உன் ரெக்கை தருவாயா என் ஆசை நிஜமாக்க உன்
ஆடை தருவாயா ஆட விளையாட என் கையில் வருவாயா பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி வண்ணம் தருவாயா என் வெள்ளைத் தாளில் வண்ணம் தீட்ட உன்னைத்
தருவாயா பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி வண்ணம் தருவாயா என் வெள்ளைத் தாளில் வண்ணம்
தீட்ட உன்னைத் தருவாயா