Album: Pondattee
Singer: Achu
Music: Achu
Lyrics: Mani Amuthavan
Label: Think Music
Released: 2023-11-09
Duration: 04:32
Downloads: 7882
ஆத்தோர பேரழகி எங்க நீ வந்தழகி உன்ன பாக்குறேன் உள்ள உணறுறேன்
நான் காதல ஆத்தாடி ஆட்டுக்குட்டி நான் போடும் சோப்பு கட்டி
போல மனக்குற என்ன இழுக்குற நீ போகையில ஓ ஓ
அரும்பாத மீசையை நீ தான் முறுக்கியே திரிய வச்ச வெளங்காத ஏதோ
ஒன்னதான் நீ வெளங்க வச்ச அட ஒண்டி கட்ட ஒண்டி
கட்ட நான்தான் தாய கட்ட போல வந்து நீதா எம் மனசில்
உம் மனச இப்போ ஜோடி சேக்குறியே என் பொண்டாட்டி நீ
பொண்டாட்டி நீதான்டி செல்லக் குட்டி செல்லக் குட்டி தான்டி எம் மனசில்
உம் மனச இப்போ ஜோடி சேக்குறியே ஆத்தி என் மஞ்சணத்தி
செவ்வான செங்கலத்தி உன் கூட்டுல ஒரு குருவி தான் இடம் தேடுது
சின்னூண்டு கண்ணொருத்தி செந்தூர கை பிடிச்சி வா பேசலாம் காத்தோட்டமா
எதையாவது ஓ ஓ கணக்கா கண்ண எடுத்து என்ன ஏண்டி
பாத்து போற கூட்டி கொஞ்சம் கழிச்சி பாத்தா மிச்சமா நீ வார
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீதான்டி செல்லக் குட்டி செல்லக்
குட்டி தான்டி எம் மனசில் உம் மனச இப்போ ஜோடி சேக்குறியே
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீதான்டி செல்லக் குட்டி செல்லக்
குட்டி தான்டி எம் மனசில் உம் மனச இப்போ ஜோடி சேக்குறியே
... ஏ... ஏ அடியே அடியே என் அழகியே என்
அழகியே ஏ புள்ள என்ன விட்டு எங்க போற நீ வெக்கத்தை
விட்டு வாடி வீட்டை விட்டு வெளிய வாடி உன் அழகான முகத்தை
நான் இப்போ பாக்கணும்னு துடிக்கிறேனே என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி
நீதான்டி செல்லக் குட்டி செல்லக் குட்டி தான்டி எம் மனசில் உம்
மனச இப்போ ஜோடி சேக்குறியே என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி
நீதான்டி செல்லக் குட்டி செல்லக் குட்டி தான்டி எம் மனசில் உம்
மனச இப்போ ஜோடி சேக்குறியே ஏ