Album: Ponmaanai Thedi
Singer: Malaysia Vasudevan, S.P. Sailaja
Music: Shankar Ganesh
Lyrics: Kannadhasan
Label: Saregama
Released: 2008-06-30
Duration: 04:19
Downloads: 12207
பொன்மான தேடி நானும் பூவோட வந்தேன் நான் வந்த நேரம் அந்த
மான் அங்கு இல்லை அந்த மான் போன மாயமென்ன என்
ராசாத்தி... அடி நீ சொன்ன பேச்சு நீர் மேலே போட்ட மாக்கோலமாச்சுதடி
அடி நான் சொன்ன பாட்டு ஆத்தோரம் வீசும் காத்தோட போச்சுதடி
பெ: மானோ தவிச்சு வாடுது மனசுல நினைச்சு வாடுது எனக்கோ ஆசை
இருக்குது ஆனா நிலைம தடுக்குது உன்ன மறக்க முடியுமா உயிர வெறுக்க
முடியுமா ராசாவே... காற்றில் ஆடும் தீபம் போல துடிக்கும் மனச அறிவாயா
ஆ: பொன்மான தேடி நானும் பூவோட வந்தேன் நான் வந்த
நேரம் அந்த மான் அங்கு இல்லை பெ: ஆரிராராரோ... ஆரி
ராராரோ... ஆரிராராரோ... ஆரிராராரோ... ராராரோ... ஆ: எனக்கும் உன்ன புரியுது
உள்ளம் நல்லா தெரியுது அன்பு நம்ம சேர்த்தது ஆசை நம்ம பிரிச்சது
உன்ன மறக்க முடியல உயிர வெறுக்க முடியல ராசாத்தி... நீயும் நானும்
ஒன்னா சேரும் காலம் இனிமே வாராதோ பெ: இன்னோரு ஜென்ம
இருந்தா அப்போது பொறப்போம் ஒன்னோடு ஒன்னா கலந்து அன்போடு இருப்போம் அது
கோடாம போச்சுதுன்னா என் ராசாவே... நான் வெண்மேகமாக விடிவெள்ளியாக வானத்தில் பொறந்திருப்ப
என்னை அடையாளம் கண்டு நீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்
ஆ: பொன்மான தேடி நானும் பூவோட வந்தேன் நான் வந்த
நேரம் அந்த மான் அங்கு இல்லை படம்: எங்க ஊர்
ராசாத்தி (198