Album: Poongaatru Puthithaanathu
Music: K.J. Yesudas, Ilaiyaraaja
Lyrics: Kavignar Kannadasan
Label: IMM
Released: 2021-07-28
Duration: 04:14
Downloads: 822822
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது இரண்டு உயிரை இணைத்து விளையாடும் உயிரை
இணைத்து விளையாடும் பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது வருகின்ற காற்றும் சிறு
பிள்ளையாகும் வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும் மரகதக் கிள்ளை மொழி பேசும்
மரகதக் கிள்ளை மொழி பேசும் பூவானில் பொன்மோகமும் உன் போலே நாளெல்லாம்
விளையாடும் பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும் பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது நதி எங்கு
சொல்லும் கடல் தன்னைத் தேடி நதி எங்கு சொல்லும் கடல் தன்னைத்
தேடி பொன்வண்டோடும் மலர் தேடி பொன்வண்டோடும் மலர் தேடி என் வாழ்வில்
நீ வந்ததது விதியானால் நீ எந்தன் உயிர் அன்றோ பூங்காற்று புதிதானது
புதுவாழ்வு சதிராடுது இரண்டு உயிரை இணைத்து விளையாடும் உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுத