Album: Saffron Gang
Music: Rising Rapper, Prasanna Vengatesh S
Lyrics: Prasanna Vengatesh S
Label: Rubber Stamp Studios
Released: 2024-03-15
Duration: 04:13
Downloads: 502
தினமும் தவிக்கும் என் நாடு In பஞ்சம் And பசியும் தெரியும்
இருந்தும் என் நாடி In Brain Don′t Respond எரியும் நெருப்பும்
அதில் ஊத்திடுவேன் நா பெட்ரோல் வளரும் மலரும் தாமரை Full நாடு
இது சபதம் ஏறிடும் விலை தக்காளி சொல்லிடுவேன் Then You
Don't Eat என்ன பண்ணாலுமே கண்டுக்க மாட்ட நீ துட்ட நா
குடுத்தா You Vote For Me ஏறுது இங்க Poverty வேல
இல்லாமலே சுத்துவ நீ வாங்குற 1