Album: Samsaram Enbathu
Singer: S.P. Balasubrahmanyam
Music: Vijaya Bhaskar
Lyrics: Kannadasan
Label: Saregama
Released: 2005-09-30
Duration: 04:28
Downloads: 48557
சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம் சலனங்கள் அதில் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை சம்சாரம் என்பது வீணை சந்தோசம்
என்பது ராகம் சலனங்கள் அதில் இல்லை மனம் குணம் ஒன்றான முல்லை
என் வாழ்க்கை திறந்த ஏடு அது ஆசையின் கிளியின் கூடு
என் வாழ்க்கை திறந்த ஏடு அது ஆசையின் கிளியின் கூடு பல
காதல் கவிதை பாடி பரிமாறும் உண்மைகள் கோடி இதுபோன்ற ஜோடியில்லை இதுபோன்ற
ஜோடியில்லை மனம் குணம் ஒன்றான முல்லை சம்சாரம் என்பது வீணை
சந்தோசம் என்பது ராகம் சலனங்கள் அதில் இல்லை மனம் குணம் ஒன்றான
முல்லை என் மாடம் விளக்கு ஒரு நாளும் இல்லை இருட்டு
என் மாடம் விளக்கு ஒரு நாளும் இல்லை இருட்டு என் உள்ளம்
போட்ட கணக்கு ஒரு போதும் இல்லை வழக்கு இதுபோன்ற ஜோடி இல்லை
இதுபோன்ற ஜோடி இல்லை மனம் குணம் ஒன்றான முல்லை சம்சாரம்
என்பது வீணை சந்தோசம் என்பது ராகம் சலனங்கள் அதில் இல்லை மனம்
குணம் ஒன்றான முல்லை தை மாத மேக நடனம் என்
தேவி காதல் நளினம் தை மாத மேக நடனம் என் தேவி
காதல் நளினம் இந்த காதல் ராணி மனது அது காலம் தோறும்
எனது இதில் மூடும் திரைகள் இல்லை இதில் மூடும் திரைகள் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை சம்சாரம் என்பது வீணை சந்தோசம்
என்பது ராகம் சலனங்கள் அதில் இல்லை மனம் குணம் ஒன்றான முல்லை