DJJohal.Com

Show Time by
download   Show Time mp3 Single Tracks song

Album: Show Time

Music: Mrs Go, Debbie Pari, Kalla Sha, Shamnaz Sha

Lyrics: Debbie Pari, Rubini Gopinath

Label: KYN Records

Released: 2024-02-09

Duration: 04:16

Downloads: 2777

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Show Time Song Lyrics

Yov, Whatsup Debbie Pari ஹே, Mrs Go நீ வாடி
புள்ள Beat Up (ho Ho) Pull Up, Brap! Brap!
Brap! சின்ன சிரிப்பு அழகி இடுப்பு கருப்பு நிறத்தழகி எச்சில் முத்தம்
கொடுத்த தாய்க்கு நானு பேரழகி ராமர் வில்ல போல வளைஞ்சு நெளிஞ்சு
ஆடுற சிக்கி முக்கி பஞ்சு பத்திக்கிச்சு இன்னும் பொழுது கூட விடியல
Everyone′s Gotta Run In Life Put A BREAK You
Gotta Rate What You Got Day To Day சோதனைகள்
வந்து போகும் எதுவும் நிரந்தரமில்லை Press PLAY மத்த Buttons நமக்கு
தே-வ-இல்லை It's My Power By Birth I Can′t
Deny It Is Worth Being Mrs.Go Yeah! Your Right
I Can Make You Choke, Chuck Your Throat Feel
Bad Tonight I Am Queen, Be My Slave, Live
Your Life In High It's My Power By Birth
I Can't Deny It Is Worth Being Mrs.Go Yeah!
Your Right I Can Make You Choke, Chuck Your
Throat Feel Bad Tonight I Am Queen, Be My
Slave, Live Your Life In High நான் வளர்பிறை,
கரையுறேன் அட மழையில் குதிக்கும் தவக்கள எனக்கென இங்கு யாரும் இல்லை
மச்சான் போட்டி போட அவனு கெதியில குறுக்க வந்தா அடிப்பேன் அது
என் முன்னோர் கூடுத்த கூடுப்பன லட்சியம் இன்னும் குறையல ஆனா திறமைக்கு
இங்க மதிப்பில்ல நான் அடிக்கிற அடியில சுருண்டு விழுற அதிபோத ராஜா
நாகம்! நான் உன்ன மதிக்கல உன் கதையை எதுக்கு கதைக்கிற
பெண் சிரிக்கும் அழகு எனக்கு விருந்து மோதிப் பார்க்க நினைத்தால் நான்
மருது திருமணத்தில் பனையம் வைக்க பகட காய உருட்டுவ கருநீலக்
கூந்தல் இங்கு ஊஞ்சல் கட்டி கொண்டாடுது சலசலவென அழுகும் கூன் குரல்
இதயத்துடிப்பில் கேட்குது பெண்மையின் தனித்துவம் உணர்திட பல ஆயிரம் நூல்கள் எழுதனும்
கண்களின் அழகினை Watch -out, தவறினால் Knock Out Brap! Brap!
Brap! Drop That Like You Got That Hot
Track காதல் வந்து மோதல் கண்கள் இரண்டும் சிவந்து துடிக்கும் Go-வின்
மீது கொண்ட மோகம் குழந்தை பெற்றது வ-ரம் இருட்டு காலை மாலை
தினமும் என் ராப் எத்திசையும் இங்கு கேட்கும் It′s My
Power By Birth I Can′t Deny It Is Worth
Being Mrs.Go Yeah! Your Right I Can Make You
Choke, Chuck Your Throat Feel Bad Tonight I Am
Queen, Be My Slave, Live Your Life In High
Aye LIC Chennai To UK Ma London Eye
நாங்க தான் Poppin வா Macha You Can't Deny உன்
Reaping எல்லாமே நீ செஞ்ச உன் வினை நான் போறேன் Fly
No கவலை God On My Side They Keepin Sayin
Baby Gurl That You Can′t Do நம்ம Bullet Proof
பொறும அவனே திரும்ப பாட்ட கேப்பான் Keep It Smooth
மறுநாள் Autograph கிருக்கித்தல் Got The Groove எங்க நா போனாலும்
Eyes உருகுதே On Me Slow Just Now A Figure
நவுரு Rhymes Schemes உடைப்போம் Proof Yeah I've Been
There I′ve Been There கண்ண கசக்க Time இல்ல போடி
Pari And Mrs Go தரமான ஜோடி Ops! Ops! உனக்கு
பேடி குறிச்சிக்கடி நீ வருவ தேடி வரும் காலம் நம் கையில
கொடி Oh No He Got No தாடி விடு மச்சி
இனி நம்மாலாம் ராணி One For The Road பாத்துபன்
போ அடிச்சுவாடி U Gota The Roar நாங்கலா பெருத்த கை
தட்டித் தரவில்லை கொடுப்பினை முயற்சி செஞ்சாதான் விடுதலை மக்க இன்னுமா இருக்க
அடுப்புல நான் நான் சொல்லுறது உனக்கு புரியலை உனக்கு எப்பவும் கொடுக்கும்
மனநிலை ஆனா மத்தவனுக்கு அது வெறும் வேலை Aye, உன்
சிகரம் இன்னும் நீ தொடவில்லை Yeah I'm That GOAT வெச்சிக்கோ
Debbie Pari வந்தா Show நம்ம பண்ண Flow தெறிக்கும் நெருப்பு
பத்திக்கும் Yeah I′m That GOAT வெச்சிக்கோ Debbie Pari வந்தா
Show நம்ம பண்ண Flow தெறிக்கும் நெருப்பு Boom! Boom! Boom!
வேண்டாம் க கவலை நம்ம சிக்கம் Remind Ex பொய்
சொன்னா Bhai So நான் சொன்னேன் Good Bye மேல வைக்காத
கை அடுத்த Goal'காக FLY என் மேல வச்ச நம்பிக்கை யாரோட
தயவும் தேவையில்லை Insta'ல Block பண்ணடி Still Stories பாக்குறாண்டி No
Harder Feeling Machi வாழ்க்கையை வாழுறன் Cheese ஏட்டிக்கு போட்டி பாடி
பாட்டுல ராப்ப தேடி அட்டில போடு வெடி Chill Vibe-பு தான்
டி All The Way Up To The Top′ல Man
நா Chop பண்ணுற Gap′ல Game'னு வந்துட்டா மாப்பிள்ள ஓடைப்பன் உன்ன
நான் Shock′ல Mandom நா பண்ணுவ Crazy Straight From The
Outcast பொண்ணுன்னு பார்க்காத மச்சான் நான் வந்தா கத காலிடி நீ
ஒரு பச்சாச்சவ் It's My Power By Birth I
Can′t Deny It Is Worth Being Mrs.Go Yeah! Your
Right I Can Make You Choke, Chuck Your Throat
Feel Bad Tonight I Am Queen, Be My Slave
Live Your Life In High Yeah I'm That GOAT
வெச்சிக்கோ Debbie Pari வந்தா Show நம்ம பண்ண Flow தெறிக்கும்
நெருப்பு பத்திக்கும் Yeah I′m That GOAT வெச்சிக்கோ Debbie Pari
வந்தா Show நம்ம பண்ண Flow தெறிக்கும் நெருப்பு Boom! Boom!
Boom!

Related Songs

» Sugar Bomb » Paravudhu » Manasukkul Symphony Of Emotions » Thappukkal Seiyum Vayasuda (Bhuvana Ananth, Christopher Stanley) » Idhai Yaar Solvaaro » Needhaane (Yazin Nizar, Harini Ivaturi) » Kadala (Pradeep Kumar, Bharath Sankar, Sean Roldan, Shahid Hameed) » Silicon Silayea (Diwakar) » Pattaamboochi (s.janin stephanie, Madhan Karky, Bob Phukan) » Enai Neengathe Nee (Darbuka Siva, Kapil Kapilan, Pavithra Chari)