Album: Sugar Bomb
Music: Rama Priya Yegasivanathan, Mirun Pradhap, Kishawn Christy Ravindran
Label: Rubber Stamp Studios
Released: 2024-02-14
Duration: 03:13
Downloads: 1123
ஏனோ தானாய் தள்ளாடும் மானாய் எங்கோ நானும் போறேன் இந்த
உலகத்தில் எந்த துணையுமே வேண்டாம் என்று இருந்தவளே நான் உன்னை கண்ட
பின்னே ஏதோ ஆனேன் உள்ளே காதல் என்னை கொஞ்சம் மிரட்டுதே
விலகி போக நினைத்தாலும் என் மனம் என்னை தடுக்குதே நெருங்க நெருங்க
பிடித்தாலும் என் மனம் என்னை தடுக்குதே கைகள் கோர்க்க விரும்பியும் இன்னும்
நான் ஏனோ தொலைவிலே என் நெஞ்சில் பூத்த காதல் பூவுக்கு நீ
தானே உயிரே மன்மதன் அழகே அழகே கனவிலும் உன்னை நான்
பார்க்கிறேன் வெறுத்தாலும் மனமே மனமே உன்னை மட்டும் தான் கேட்குதே மன்மதன்
அழகே அழகே கனவிலும் உன்னை நான் பார்க்கிறேன் வெறுத்தாலும் மனமே மனமே
உன்னை மட்டும் தான் கேட்குதே நீ பார்க்கும் பார்வையிலே போதை
ஏறுதடி தன்னாலே உள்ளுக்குள்ள ஜிவ்வுன்னு எருதே பெண்ணே அலைகள் போல மனம்
ஆடுதே எனக்கு ஏத்த Vibu நீ என்ன கைபிடி எந்தன்
ராங்கி நீ பெண்மை அசைந்திடும் அழகே தீராத தீமிரே உயிரும் கரைந்து
என் ஆண்மை உருகுதே விலகி போக நினைத்தாலும் என் மனம்
என்னை தடுக்குதே நெருங்க நெருங்க பிடித்தாலும் என் மனம் என்னை தடுக்குதே
கைகள் கோர்க்க விரும்பியும் இன்னும் நான் ஏனோ தொலைவிலே என் நெஞ்சில்
பூத்த காதல் பூவுக்கு நீ தானே உயிரே மன்மதன் அழகே
அழகே கனவிலும் உன்னை நான் பார்க்கிறேன் வெறுத்தாலும் மனமே மனமே உன்னை
மட்டும் தான் கேட்குதே மன்மதன் அழகே அழகே கனவிலும் உன்னை நான்
பார்க்கிறேன் வெறுத்தாலும் மனமே மனமே உன்னை மட்டும் தான் கேட்குதே