Album: Thavi Thavikudhu
Music: Adityan
Lyrics: Karthik Avinesh
Label: Haiku Music Company
Released: 2024-03-22
Duration: 03:37
Downloads: 1016
தவி தவிக்குது மனசு தடு தடுக்குது என் பேச்சு தடம்தேடுது என்
பார்வை தவி தவிக்குது மனசு தடு தடுக்குது என் பேச்சு
தடம்தேடுது என் பார்வை தவிக்குற மனசுக்குள் யாருமில்லை நடுங்குற பேச்சுல
பொருள் இல்லை தடம் தேடுறேன் அங்கையும் நீ இல்லை தனி தீவில்
குவியும் பதிலே இல்லை தவிக்குற மனசுக்குள் யாருமில்லை நடுங்குற பேச்சுல
பொருள் இல்லை தடம் தேடுறேன் அங்கையும் நீ இல்லை தனி தீவில்
குவியும் பதிலே இல்லை தக்கத்திமி ஆடுது நீ பாத்தா தக்கத்தை
அடிக்குது என் மனசுக்குள் தக்கத்திமி ஆடுது நீ பாத்தா தரிகிட தக்க
தக்கத்திமி ஆடுது நீ பாத்தா தக்கத்தை அடிக்குது என் மனசுக்குள் தக்கத்திமி
ஆடுது நீ பாத்தா தரிகிட தக்க தக்கத்திமி ஆடுது நீ பாத்தா
தக்கத்தை அடிக்குது என் மனசுக்குள் தக்கத்திமி ஆடுது நீ பாத்தா தக்கத்தை
அடிக்குது என் மனசுக்குள் அழகே தனிமையே தனிமையே அமலே நாணமேன்
நெளிவுமேன் பெண்ணே மௌனமோ இம்சையோ தரையில் வந்த தாரகையோ தரணியில் வந்த
தேவதையோ கைய காட்டுடி தாரிகையே நீ தாக்கியே விழுறோம் தந்திரமோ மந்திரமோ
தயக்கம் ஏன் மந்தாரையே தள்ளிப்போனால் எவனோமா தத்தளிக்குமே செம்மல் கொடியே
தவிக்குற மனசுக்குள் யாருமில்ல நடுங்குற பேச்சுல பொருள் இல்ல தடம் தேடுறேன்
அங்கையும் நீ இல்லை தனி தீவில் குவியும் பதிலே இல்லை
தக்கத்திமி ஆடுது நீ பாத்தா தக்கத்தை அடிக்குது என் மனசுக்குள் தக்கத்திமி
ஆடுது நீ பாத்தா தரிகிட தக்க தக்கத்திமி ஆடுது நீ பாத்தா
தக்கத்தை அடிக்குது என் மனசுக்குள் தக்கத்திமி ஆடுது நீ பாத்தா தரிகிட
தக்க தக்கத்திமி ஆடுது நீ பாத்தா