Album: Velvet Vennila
Music: Kalpana, Vidyasagar
Lyrics: Pa Vijay
Label: Airflick
Released: 2024-03-15
Duration: 03:50
Downloads: 1412
லலலலலா ஆஹாஹா ஆஹாஹா அம்மம்மா அம்மம்மா அச்சு வெள்ளம் வேணாமா
ராக்கப்பல் ஒட்டிக்கிட்டு ரங்கூனுக்கு போலாமா அம்மம்மா அம்மம்மா அச்சு வெள்ளம் வேணாமா
ராக்கப்பல் ஒட்டிக்கிட்டு ரங்கூனுக்கு போலாமா இதழ் துடிக்குது இமை பிடிக்குது
உனை அழைக்குது வா வா தினம் தினம் புது சுகம் சுகம்
மது ரசம் குடித்திட வா வா வெல்வெட்டு பூவல்லவா வெட்கத்தை நீ
கிள்ள வா வா அம்மம்மா அம்மம்மா அச்சு வெள்ளம் வேணாமா
ராக்கப்பல் ஒட்டிக்கிட்டு ரங்கூனுக்கு போலாமா கன்னி பூவின் கன்னம் ரெண்டை
கொஞ்சத்தான் இன்னும் இன்னும் இன்பம் தேடி கெஞ்சத்தான் கன்னி பூவின் கன்னம்
ரெண்டை கொஞ்சத்தான் இன்னும் இன்னும் இன்பம் தேடி கெஞ்சத்தான் கட்டில்
மேலே என்னை மெல்ல தள்ளத்தான் கட்டித்தங்கம் போலே எங்கும் அல்லத்தான் கட்டில்
மேலே என்னை மெல்ல தள்ளத்தான் கட்டித்தங்கம் போலே எங்கும் அல்லத்தான் தொடிதான்
ரசித்தான் சிரித்தான் அம்மம்மா அம்மம்மா அச்சு வெள்ளம் வேணாமா ராக்கப்பல்
ஒட்டிக்கிட்டு ரங்கூனுக்கு போலாமா முத்த தேனை முத்தம் சிந்தி தித்தித்தேன்
கத்தை நெஞ்சை வித்தை எல்லாம் கற்பித்தேன் எண்ணம் போலே காதல் பாடம்
ஒப்பித்தேன் எல்லை மீறும் போது கொஞ்சம் தப்பித்தேன் எண்ணம் போலே காதல்
பாடம் ஒப்பித்தேன் எல்லை மீறும் போது கொஞ்சம் தப்பித்தேன் படைத்தேன் அழைத்தேன்
இசைத்தேன் அம்மம்மா அம்மம்மா அச்சு வெள்ளம் வேணாமா ராக்கப்பல் ஒட்டிக்கிட்டு
ரங்கூனுக்கு போலாமா