Album: Sikkikitendi
Music: Kapil Kapilan, Pooja Venkat, Sam C.S.
Lyrics: Sam C.S.
Label: Mass Audios
Released: 2023-08-14
Duration: 03:39
Downloads: 7894
சிக்கிக்கிட்டேண்டி சிக்கிக்கிட்டேண்டி உனக்குள்ள நான் சிக்கிக்கிட்டேண்டி சிக்கிக்கிட்டேண்டி சிக்கிக்கிட்டேண்டி
உனக்குள்ள நான் சிக்கிக்கிட்டேண்டி அடியே ராசாத்தி நீ ஏன் என்ன
சாச்ச உசுரா நீ மாறி என்ன உன்னில் கோர்த்த அடியே ராசாத்தி
நீ ஏன் என்ன சாச்ச உசுரா நீ மாறி என்ன உன்னில்
கோர்த்த ஏன் உலகம் முழுசா மாறுற எனக்கென உறவா ஆகுற
உயிர்வளி சுகமுன்னு காட்டியே கனவை வெதைக்குற தாய் போல மாறி
ஏந்துற நான் தாயின்ன நேரம் தாங்குற கணக்குற மனசுல காதலா காட்டி
சிக்க வெக்குற சிக்கிக்கிட்டேண்டி சிக்கிக்கிட்டேண்டி உனக்குள்ள நான் சிக்கிக்கிட்டேண்டி
சிக்கிக்கிட்டேண்டி சிக்கிக்கிட்டேண்டி உனக்குள்ள நான் சிக்கிக்கிட்டேண்டி உன் முகத்துல
சிரிப்பையும் பார்த்தேன் மனசுல மழை வரும் உனக்குள்ள ஒரு வலி பார்த்தேன்
மனசு தள்ளாடும் இருக்குற வரைக்கும் வாழ்க்கைய உனக்கென வாழனும் உன்ன சிறு
நொடி கூட பிரிஞ்சுடாமலே தூரம் போகணும் என் கண்ணில நீயும்
வந்தாயோ காதலால என்ன கொய்தாயோ நெஞ்சில ஆச வெதச்சு வெதச்சு ஆயிரம்
ஆச தந்தாயோ என் கண்ணில நீயும் வந்தாயோ காதலால என்ன
கொய்தாயோ நெஞ்சில ஆச வெதச்சு வெதச்சு ஆயிரம் ஆச தந்தாயோ என்ன
சிக்க வெச்சுட்டாலோ சிக்கிக்கிட்டேனே சிக்கிக்கிட்டேனே உனக்குள்ள நான் சிக்கிக்கிட்டேனே
சிக்கிக்கிட்டேனே சிக்கிக்கிட்டேனே உனக்குள்ள நான் சிக்கிக்கிட்டேனே சிக்கிக்கிட்டேண்டி சிக்கிக்கிட்டேண்டி
உனக்குள்ள நான் சிக்கிக்கிட்டேண்டி சிக்கிக்கிட்டேண்டி சிக்கிக்கிட்டேண்டி உனக்குள்ள நான்
சிக்கிக்கிட்டேண்ட