Album: Thamizhisai Mazhai
Singer: Unni Krishnan, K. S. Chithra, K.J. Yesudas
Music: Ouseppachan
Lyrics: Vairamuthu
Label: Sree Devi Video Corporation
Released: 1999-01-01
Duration: 05:08
Downloads: 1325
யார் வந்தது யார் வந்தது உன் நெஞ்சிலே யார் வந்தது போர்
வந்தது போல் வந்தது உள் நெஞ்சிலே போர் வந்தது பூ வந்தது
பூ வந்தது கை வீசிடும் பூ வந்தது தீ வந்தது தீ
வந்தது பூ கண்களில் தீ வந்தது ஏன் வந்தது ஏன் வந்தது
கண்நோரமாய் வெப்பம் வெப்பம் பெண் வந்ததும் பெண் வந்ததும் உன் சூழலில்
சத்தம் சத்தம் மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல்
மழை நீ முதல் மழை அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை என்ன திண்மை என்ன வன்மை
எந்த பெண்ணும் அதிசய விண்கலம் போக போக புரிகின்ற பொற்காலம் ஒன்று
செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய் (மழை மழை
...) (யார் வந்தது ...) நீ மட்டும் ம்ம்
என்றால் உடலோடு உடல் மாற்றல் செய்வேனே நீ மட்டும் போ என்றால்
அப்போதே உயிர் விட்டு செல்வேனே அடி பருவ பெண்ணே நீயும் ஒரு
பங்கு சந்தை போலே சில ஏற்ற இறக்கங்கள் அட உந்தன் மேனி
மேலே பூவின் உள்ளே ஒரு தாகம் உன் உதடுகள் தா
(மழை மழை ...) தீண்டாமல் சருகாவேன் நீ வந்து தொட்டால்
நான் சிறகாவேன் ஐயோ தீ நான் கல்லாவேன் உளியாக நீ வந்தால்
கலையாவேன் ஹே நீயும் ஓடி வந்து என்னை தீண்ட தீண்ட பாரு
ஒரு பாதரசம் போல நான் நழுவி செல்வேன் தேடு ஏதோ ஏதோ
வலி எந்தன் ஐம்புலன்களில் ஏன்? (மழை மழை ...)