Album: Thenkizhakku
Singer: Santhosh Narayanan, Dhee
Music: Santhosh Narayanan
Lyrics: Yugabharathi
Label: Think Music
Released: 2024-07-18
Duration: 04:22
Downloads: 171036
தென்கிழக்கு தேன் சிட்டு செம்பருத்திப்பூ மொட்டு செல்லங்கொஞ்சுதே தாலாட்ட எத்தனையோ காலம்
வாராத வானவில் வந்தது போல் நீ பேச உச்சியில நீந்தும் ஆகாச
மீன் என துள்ளிடுதே உன் ஆச மழை அடிக்கும் உன்
சிரிப்பில் செடி மொளைக்கும் நான் பூவாக வெயில் அடிக்கும் நாள் வரைக்கும்
கொட புடிப்பேன் உன் தாயாக நீ நீ சொல்லும் கத
நான் நான் கேட்கும் வர நாமாவோம் மாயப் பறவைகளே தென்கிழக்கு
தேன் சிட்டு செம்பருத்திப்பூ மொட்டு செல்லங்கொஞ்சுதே தாலாட்ட ஒத்தையில போகும் வெட்டவெளி
மேகம் மெட்டெடுத்து பாடாதோ றெக்க விரிச்சு சித்தறும்பு போடும் நட்சத்திரக் கோலம்
சொல்லெடுத்து வீசாதோ உன்ன ரசிச்சு தெரிஞ்சே நீ செய்யும் சேட்ட
தெளிவாக உன்ன காட்ட அதில் கோடி ராகம் நானும் மீட்ட
தெருவெங்கும் தேர ஓட்ட மரமெல்லாம் ஊஞ்சல் ஆட்ட பெறுகாதோ காலம் வேகம்
கூட்ட பனங்கறுக்கும் பால் சுரக்கும் அத நெனச்சே நீ கெண்டாடு
பசி மறக்கும் நாள் பிறக்கும் வலி மறந்தே நீ கூத்தாடு
பனங்கறுக்கும் பால் சுரக்கும் அத நெனச்சே நீ கெண்டாடு பசி மறக்கும்
நாள் பிறக்கும் வலி மறந்தே நீ கூத்தாடு (பனங்கறுக்கும்) நீ
நீ சொல்லும் கத (பால் சுரக்கும்) நான் நான் கேட்கும் வர
(அத நெனச்சே நீ கெண்டாடு) நாமாவோம் மாயப் பறவைகளே (பசி
மறக்கும்) நீ நீ சொல்லும் கத (நாள் பிறக்கும்) நான் நான்
கேட்கும் வர (வலி மறந்தே நீ கூத்தாடு) நாமாவோம் மாயப் பறவைகளே
பனங்கறுக்கும் பால் சுரக்கும் வலி மறந்தே நீ கூத்தாடு