Album: Thenpandi Cheemayile
Music: Ilaiyaraaja, Kamal Haasan
Lyrics: Kavignar Pulamaipithan
Label: IMM
Released: 1987-10-21
Duration: 04:32
Downloads: 1045047
ஆ-ஆ-ஆ-ஆ ஆ-ஆ-ஆ-ஆ-ஆ தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவனே
யாரடிச்சாரோ? யாரடிச்சாரோ? யாரடிச்சாரோ? யாரடிச்சாரோ? யாரடிச்சாரோ? வளரும் பிறையே தேயாதே இனியும்
அழுது தேம்பாதே அழுதா மனசு தாங்காதே அழுதா மனசு தாங்காதே தென்பாண்டிச்
சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவனே யாரடிச்சாரோ? யாரடிச்சாரோ? யாரடிச்சாரோ?
யாரடிச்சா தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவனே யார்
அடித்தாரோ? யார் அடித்தாரோ? யார் அடித்தாரோ? யார் அடித்தாரோ? யார் அடித்தாரோ?
வளரும் பிறையே தேயாதே இனியும் அழுது தேம்பாதே அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல
வந்தவனே யார் அடித்தாரோ? யார் அடித்தாரோ? யார் அடித்தாரோ? யார் அடித்தாரோ?
யார் அடித்தாரோ? தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவனே
யார் அடித்தாரோ? யார் அடித்தாரோ? யார் அடித்தாரோ? யார் அடித்தாரோ? யார்
அடித்தாரோ? வளரும் பிறையே தேயாதே இனியும் அழுது தேம்பாதே அழுதா மனசு
தாங்காதே அழுதா மனசு தாங்காதே தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான்
போல வந்தவனே யார் அடித்தாரோ? யார் அடித்தாரோ? யார் அடித்தாரோ? யார்
அடித்தாரோ? யார் அடித்தாரோ