Album: Theradi Veeethiyil Devathai
Singer: Manikka Vinayagam, Karthik, Udit Narayan, Sujatha Mohan, Hariharan, Sadhana Sargam, Devan Ekambaram, Naveen, Sowmya Raoh, Shalini, Harish Raghavendra, Jack Smelly, Balaram-Sandhya
Music: Vidyasagar
Label: Five Star Audio
Released: 2002-06-29
Duration: 04:55
Downloads: 172970
செய்ட-செய்ட-செய்ட-ஹோ செய்ட-செய்ட-செய்ட-ஹோ செய்ட-செய்ட-செய்ட-ஹோ-இயாயியோ செய்ட-செய்ட-செய்ட-ஹோ செய்ட-செய்ட-செய்ட-ஹோ செய்ட-செய்ட-செய்ட-ஹோ-இயாயியோ செய்ட-செய்ட-செய்ட-ஹோ செய்ட-செய்ட-செய்ட-ஹோ செய்ட-செய்ட-செய்ட-ஹோ-இயாயியோ
செய்ட-செய்ட-செய்ட-ஹோ செய்ட-செய்ட-செய்ட-ஹோ செய்ட-செய்ட-செய்ட-ஹோ-இயாயியோ Wow தேரடி வீதியில் தேவதை வந்தா
திருவிழான்னு தெரிஞ்சுக்கோ Tea கடை மறவில் தம்மு அடிச்சா தெரிஞ்சவ வர்றான்னு
தெரிஞ்சுக்கோ ஐய்யனாரத் தான் ஆடு கும்பிட்டா சைவம் ஆயிட்டாரு தெரிஞ்சுக்கோ ஐய்யரு
பொண்ணு மீன் வாங்க வந்தா Love Marriage′uன்னு தெரிஞ்சுக்கோ இன்னமும் சொல்றேன்
தெரிஞ்சுக்கோ தட்சனை கொடுத்து தெரிஞ்சுக்கோ வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட மீசை
மொளச்சு முன்னுக்கு வந்துட்ட வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட மீசை மொளச்சு
முன்னுக்கு வந்துட்ட தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ Tea
கடை மறைவில் தம்மு அடிச்சா தெரிஞ்சவ வர்றான்னு தெரிஞ்சுக்கோ கோயிலுக்குள்ள
காதல சொல்லு செருப்பிருக்காது தெரிஞ்சுக்கோ (Oh-yeah) வாத்தியன் பொண்ண Love'u பண்ணா
எட்டு போடணும் தெரிஞ்சுக்கோ (Oh-yeah) Carrier இல்லாத Cycle தாண்டா காதலுக்கேத்தது
தெரிஞ்சுக்கோ காதலும் கூட காத்தாடி போல நூலுவுடனும் தெரிஞ்சுக்கோ இன்னமும் சொல்றேன்
தெரிஞ்சுக்கோ தட்சனை கொடுத்து தெரிஞ்சுக்கோ வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட (வா-வா-வா-வா)
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட (வா-வா-வா-வா) வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
(வா-வா-வா-வா) மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட (வா-வா-வா-வா) மிஸ்ஸி-மிஸ்ஸியம்மோ (Oh-yeah)
மிஸ்ஸி-மிஸ்ஸியம்மோ (Oh-yeah) மிஸ்ஸி-மிஸ்ஸிய-மிஸ்ஸி-மிஸ்ஸிய Don′t Go மிஸ்ஸி-மிஸ்ஸியம்மோ (Oh-yeah) மிஸ்ஸி-மிஸ்ஸியம்மோ (Oh-yeah)
மிஸ்ஸி-மிஸ்ஸிய-மிஸ்ஸி-மிஸ்ஸிய Don't Go காரமா பேசி கோவமா பாத்தா ஆந்த்ரா பொண்ணு
தெரிஞ்சுக்கோ (Oh-yeah) காவிரி போல வரமறுத்தா கர்நாடகான்னு தெரிஞ்சுக்கோ (Oh Yeah)
தாராளமா மனசிருந்தா கேரளான்னு தெரிஞ்சுக்கோ கழுவுற மீனுல நழுவுற மீனு நம்மூரு
பொண்ணு தெரிஞ்சுக்கோ இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ தட்சனை கொடுத்து தெரிஞ்சுக்கோ வாடா
மச்சான்... வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட (வா-வா-வா-வா) மீசை மொளச்சு முன்னுக்கு
வந்துட்ட (வா-வா-வா-வா) வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட (வா-வா-வா-வா) மீசை மொளச்சு
முன்னுக்கு வந்துட்ட (வா-வா-வா-வா)