Album: Tholvi Kondavar Naam
Singer: The songs of society
Music: The songs of society
Lyrics: Prabhu Raj
Label: The songs of society
Released: 2023-11-18
Duration: 05:46
Downloads: 2010
நல்வழி கொடுத்த இறைவா தமிழ் முதல் வணக்கம் கதை திரைக்கதை என்
வாழ்க்கை சம்பவம் முற்று புள்ளி எதற்கு முன்னேறி வாருங்கள் தோல்வி கண்டவன்
நான் கூறுகிறேன் நல்வழி கொடுத்த இறைவா தமிழ் முதல் வணக்கம்
கதை திரைக்கதை என் வாழ்க்கை சம்பவம் முற்று புள்ளி எதற்கு முன்னேறி
வாருங்கள் தோல்வி கண்டவன் நான் கூறுகிறேன் எந்நாளும் மாறாது என்
தாகம் என்றும் தீராது பிடிவாதம் கோவம் இதை ஏற்றினாலும் வெல்லாது வலி
போகிற அந்த பாதையில் நீ வாழ்ந்திடு தனி மரமாய் இதை சரி
செய்யும் காலமும் தூரத்தில் இல்லை உறங்கிடு உறங்கிடு உறங்கிடு என்
வலிகள் மாற ஓர் வழி என்னை சேர அடையாளம் இல்லை யாவர்
என்னை கூற கைகள் அது நிமிர்ந்த வேகம் வேகம் விதி மாற்ற
போகும் உருவாக்குவோம் பாதை அதை நடை முறை ஆக்குவோம் ஆசைகள்
கொள்ளலாம் கனவை நிஜம் ஆக்குவோம் வரை முறை ஏதும் இல்லை இலக்கை
அடையலாம் மாற்று பல மாற்று வழிகள் வேண்டும் விதி விளக்காய் நாம்
இருப்போம் நம் திறன் கண்டு உலகமே மாறலாம் உலகமே மாறலாம்
நல்வழி கொடுத்த இறைவா தமிழ் முதல் வணக்கம் கதை திரைக்கதை என்
வாழ்க்கை சம்பவம் முற்று புள்ளி எதற்கு முன்னேறி வாருங்கள் தோல்வி கண்டவன்
நான் கூறுகிறேன் சத்தம் கேட்டு நாவை அசைத்தோம் யுத்தம் செய்திட
பிறந்தோம் வெட்கம் இல்ல நாடக மேடை கற்று துணிந்து திரை ஆகிறோம்
புத்தகம் எடுத்தும் போராடினேன் என் கதை உணர வைக்கும் சிலர்
வாழ நாளும் என்னை காண ரசிகன் மாற்றிட வழிகள் அமைத்திட கலத்தில்
வெற்றி என்பது நூற்றாண்டு காலம் யாவுமே ஆனால் தோல்வி என்பதும்
அனுபவம் எந்தன் போதயே ஏ இன் நிலமும் வானும் அது
அழிந்தே போகும் இந்த நீரின் தாக்கம் என்றும் குறையாது காற்றில் பரவும்
அனலை நிறுத்த ஏதும் இடமே இல்லை அது போல புயல் காற்றும்
உன்னை சூழ குற்றம் குறை சொல்லுபவர் புத்தி மதி இல்லாதவர் என்று
குறிப்பிடுவது தப்பு என்று உறுத்தி யுத்தத்தில் பல கற்கள் மொத்தமாய் விழலாம்
எத்தன்மை மாறாமல் வின் கல்லாய் விழலாம் வெற்றி என்பது நூற்றாண்டு
காலம் யாவுமே தோல்வி என்பதும் அனுபவம் எந்தன் போதயே வெற்றி என்பது
நூற்றாண்டு காலம் யாவுமே ஆனால் தோல்வி என்பதும் அனுபவம் உலகமே மாறலாம்
உலகமே மாறலாம்