Album: Jillu Jillu
Singer: Deva, Gana Edwin
Music: Deva, Gana Edwin
Lyrics: Deva, Gana Edwin
Label: Independent Records
Released: 2023-11-15
Duration: 04:24
Downloads: 3210
ஜிலு ஜிலுன்னு ஏத்துறியே ஜிகிர்தண்டா போல அந்த புயலப் போல பாயுறியே
கபிலுனு என் மேல கண்ணுலதான் மைய பூசி மயக்குறியே ஆள உன்
கூடவேதான் சுத்தினுக்கிறேன் Bodygaurd′ah போல தம்பி அதுக்கும் இதுக்கும் தான்
நீ ஆசைப்படாத நாம ஜெயிச்சுக் காட்டுவோம் இந்த ஊரு முன்னால
வா வரலாம் வா நீ வா வரலாம் வா வா வரலாம்
வா நீ வா வரலாம் வா பரிட்சையில் Fail ஆனா
முயற்சிய பன்னு உன் வாழ்க்கைல ஒரு நாளு நீதான்டா Win'uh பரிட்சையில்
Fail ஆனா முயற்சிய பன்னு உன் வாழ்க்கைல ஒரு நாளு நீதான்டா
Win′uh நீ பாத்த Figure'uh உன்ன வெறுத்து ஓடும்டா நீ
Worry பண்ணாத நல்ல பொண்ணு கிடைக்கும்டா எல்லாத்துக்கும் கவல பட்டா ஆகிடுவ
காலியா கஷ்டங்கள மறந்துப்புட்டு வாழணும்டா Jolly'ah வா வரலாம் வா
நீ வா வரலாம் வா வா வரலாம் வா நீ வா
வரலாம் வா அப்பா அம்மா திட்டினாலும் வருத்தப்படாத அவங்க அப்புறமா
பேசுவாங்க கவல வைக்காத அப்பா அம்மா திட்டினாலும் வருத்தப்படாத அவங்க அப்புறமா
பேசுவாங்க கவல வைக்காத உன்னோட சொந்தம் உன்ன கலட்டி விட்டாலும்
உனக்கொரு காலம் வரும் கலங்கி நிக்காத சேத்து வச்ச சொத்து சொகம்
நிரந்திரமிங்கு இல்லடா என் Friend′ah போல உலகத்துல யார் இருக்கா சொல்லடா
வா வரலாம் வா நீ வா வரலாம் வா வா
வரலாம் வா நீ வா வரலாம் வா ஜிலு ஜிலுன்னு
இருப்பாங்க ஜிகிர்தண்டா போல அந்த புயலப் போல பாயுவாங்க கபிலுனு தான்
மேல கண்ணுலதான் மைய பூசி மயக்குவாங்க ஆள நீ கூடவேதான் சுத்தாதடா
Bodygaurd′ah போல அதுக்கும் இதுக்கும் தான் ஆசைப்படாம தம்பி ஜெயிச்சுக்
காட்டுவோம் இந்த ஊரு முன்னால வா வரலாம் வா நீ
வா வரலாம் வா வா வரலாம் வா நீ வா வரலாம்
வா