DJJohal.Com

Un Rettachata Kooppituthe by Pavan
download Pavan  Un Rettachata Kooppituthe mp3 Single Tracks song

Album: Un Rettachata Kooppituthe

Singer: Pavan

Music: Aruldev

Lyrics: S.P. Rajkumar

Label: Times Music

Released: 2011-09-15

Duration: 06:10

Downloads: 104077

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Un Rettachata Kooppituthe Song Lyrics

உன் ரெட்ட சட கூப்புடுதே முத்தம்மா உன் பின்னாலே நான் வாரேன்
குத்தம்மா உன் காதோரம் லோலாக்கு முத்தம்மா என்ன சேதாரம் பன்னுதடி மொத்தம்மா
உன் ரெட்ட சட கூப்புடுதே முத்தம்மா உன் பின்னாலே நான்
வாரேன் குத்தம்மா உன் காதோரம் லோலாக்கு முத்தம்மா என்ன சேதாரம் பன்னுதடி
மொத்தம்மா தென்ன ஓல கீத்து நீ சிரக சம்பா நாத்து
நந்தவன காத்து, ஓன் நடைய கொஞ்சம் மாத்து உன் ரெட்ட
சட கூப்புடுதே முத்தம்மா உன் பின்னாலே நான் வாரேன் குத்தம்மா உன்
காதோரம் லோலாக்கு முத்தம்மா என்ன சேதாரம் பன்னுதடி மொத்தம்மா ஊரோரம்
கம்மாக்குள்ள, ஒத்தயில போகயில ஒத்தாச பன்னுங்கண்டு ஒத்த காலில் நின்னவலே ஊரோரம்
கம்மாக்குள்ள, ஒத்தயில போகயில ஒத்தாச பன்னுங்கண்டு ஒத்த காலில் நின்னவலே அடி
ஆடி போய் ஆவணி, அப்பறமா பாரு நீ புதுக்கோட்ட காரி நீ,
புள்ளதாச்சி ஆவ நீ மணக்குர சோப்பு, நீ மல்லிகைப்பூ தோப்பு நம்புகிறேன்
பாப்பு, நீ வச்சுறாத ஆப்பு! அங்கே இடி முழங்குது கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது அங்கே இடி முழங்குது கருப்பசாமி தங்க கலசம்
மின்னுது தக்காளி தோட்டத்தில தண்ணீ பாச்ச போகயில ஒக்காலி உன்னால,
தோரக்கலயே தக்காளி தோட்டத்தில தண்ணீ பாச்ச போகயில ஒக்காலி உன்னால, தோரக்கலயே
பப்பாளி தோட்டத்தில பழம் பறிக்க போகயில கண்ணழிகி உன்னால காய் பரிச்சு
வந்தேன்டி சிங்கப்பூர் சீல, என்ன சுத்துக்கடி மேல வந்துருச்சு வேல, நா
போடபோறேன் மால உன் ரெட்ட சட கூப்புடுதே முத்தம்மா உன்
பின்னாலே நான் வாரேன் குத்தம்மா உன் காதோரம் லோலாக்கு முத்தம்மா என்ன
சேதாரம் பன்னுதடி மொத்தம்மா தென்ன ஓல கீத்து நீ சிரக
சம்பா நாத்து நந்தவன காத்து, ஓன் நடைய கொஞ்சம் மாத்து
உன் ரெட்ட சட கூப்புடுதே முத்தம்மா உன் பின்னாலே நான் வாரேன்
குத்தம்மா உன் காதோரம் லோலாக்கு முத்தம்மா என்ன சேதாரம் பன்னுதடி மொத்தம்மா

Related Songs

» Appadipodu (KK, Anuradha Sriram) » Achacho (Hiphop Tamizha, Kharesma Ravichandran) » Aasa Kooda (Sai Abhyankkar, Sai Smriti) » Thaathaa Thaathaa (Palani) » Thamarai Poovukum (Vidyasagar, Krishna Chandar, Sujatha Mohan) » Kaathu Mela (Paal Dabba, ofRO, Deva) » Kuthu Vilakku (Ujjaini Mukherjee) » Adangaatha Asuran » Bambhara Kaanaley (Sadhana Sargam, Udit Narayan) » Valamenu (Gana Ulakanathan)