Album: Unakkaaga
Singer: J. P. Chandrababu
Music: Viswanathan Ramamurthy
Lyrics: Pattukottai Kalyana Sundaram
Label: Saregama
Released: 1995-07-01
Duration: 03:46
Downloads: 16315
உனக்காக எல்லாம் உனக்காக உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும்
ஒட்டியிருப்பது உனக்காக உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும்
ஒட்டியிருப்பது உனக்காக எதுக்காக கண்ணே எதுக்காக நீ எப்பவும் இப்படி எட்டியிருப்பது
எதுக்காக எதுக்காக கண்ணே எதுக்காக நீ எப்பவும் இப்படி எட்டியிருப்பது
எதுக்காக கண்ணுக்குள்ளே வந்து கலகம் செய்வதும் எதுக்காக கண்ணுக்குள்ளே வந்து கலகம்
செய்வதும் எதுக்காக மெல்ல காதுக்குள்ளே உந்தன் கருத்தைச் சொல்லிடு முடிவாக
உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக பள்ளியிலே
இன்னுமொரு தரம் படிக்கணுமா இல்லே பைத்தியமாப் பாடி ஆடி நடிக்கணுமா பள்ளியிலே
இன்னுமொரு தரம் படிக்கணுமா இல்லே பைத்தியமாப் பாடி ஆடி நடிக்கணுமா
துள்ளி வரும் காவேரியில் குதிக்கணுமா துள்ளி வரும் காவேரியில் குதிக்கணுமா சொல்லு
சோறு தண்ணி வேறு ஏதுமே இல்லாம கெடக்கணுமா உனக்காக எல்லாம்
உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக ஏரெரே ஏரெரே
ஏரெரே எரேய் ஏரெரே ஏரெரே ஏரெரே எரேய் ஏரெரே ஏரெரே ஏரெரே
எரேய் இலங்கை நகரத்திலே இன்பவள்ளி நீயிருந்தால் இந்து மகா சமுத்திரத்தை இங்கேருந்தே
தாண்டிடுவேன் இலங்கை நகரத்திலே இன்பவள்ளி நீயிருந்தால் இந்துமகா சமுத்திரத்தை இங்கேருந்தே
தாண்டிடுவேன் மேகம் போலே வான வீதியிலே நின்னு மெதந்திடுவேன் மேகம் போலே
வான வீதியிலே நின்னு மெதந்திடுவேன் இடி மின்னல் மழை புயலானாலும் துணிஞ்சு
இறங்கிடுவேன் உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது
உனக்காக உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது
உனக்காக ஹா