Album: Unmai Orunaal Vellum
Music: Haricharan, A.R.Rahman, Vairamuthu
Label: Sony Music / Eros Now Music
Released: 2014-11-16
Duration: 05:19
Downloads: 161502
உண்மை ஒரு நாள் வெல்லும் இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே நீயடா நீயடா பொய்கள்
புயல் போல் வீசும் ஆனால் உண்மை மெதுவாய் பேசும் அன்று நீயே
வாழ்வில் வெல்வாய் கலங்காதே கலங்காதே கலங்காதே கரையாதே கரையாதே கலங்காதே கலங்காதே
ராமனும் அழுதான் தர்மனும் அழுதான் நீயோ அழவில்லை உனக்கோ அழிவில்லை
சிரித்து வரும் சிங்கம் உண்டு புன்னகைக்கும் புலிகள் உண்டு உரையாடி உயிர்
குடிக்கும் ஓநாய்கள் உண்டு பொன்னாடை போர்த்து விட்டு உன்னாடை அவிழ்ப்பதுண்டு பூச்செண்டில்
ஒளிந்து நிற்கும் பூ நாகம் உண்டு பள்ளத்தில் ஓர் யானை
வீழ்ந்தாலும் அதன் உள்ளதை வீழ்த்திவிட முடியாது உண்மை ஒரு நாள்
வெல்லும் இந்த உலகம் உன் பேர் சொல்லும் அன்று ஊரே போற்றும்
மனிதன் நீயே நீயடா நீயடா பொய்கள் புயல் போல் வீசும்
ஆனால் உண்மை மெதுவாய் பேசும் அன்று நீயே வாழ்வில் வெல்வாய் கலங்காதே
கலங்காதே கலங்காதே கரையாதே கரையாதே கலங்காதே கலங்காதே சுட்டாலும் சங்கு நிற்கும்
எப்போதும் வெள்ளையடா மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்கள் தானே கேட்டாலும் நம் தலைவன்
எப்போதும் ராஜனடா வீழ்ந்தாலும் வள்ளல் கரம் வீழாது தானே பொன்னோடு மண்
எல்லாம் போனாலும் அவன் புன்னகையை கொள்ளையிட முடியாது உண்மை ஒரு
நாள் வெல்லும் இந்த உலகம் உன் பேர் சொல்லும் அன்று ஊரே
போற்றும் மனிதன் நீயே நீயடா நீயடா பொய்கள் புயல் போல்
வீசும் ஆனால் உண்மை மெதுவாய் பேசும் அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே கலங்காதே கலங்காதே கரையாதே கரையாதே கலங்காதே கலங்காதே