DJJohal.Com

Urennna Perenna by Benny Dayal, Vikram
download Benny Dayal, Vikram  Urennna Perenna mp3 Single Tracks song

Album: Urennna Perenna

Singer: Benny Dayal, Vikram

Label: Virgin Records (India) .

Released: 2012-01-01

Duration: 03:58

Downloads: 9933

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Urennna Perenna Song Lyrics

ஊரென்ன பேரென்ன யாரென்ன கேட்டுக்கோ பாட்டென்ன Beat என்ன காதுல போட்டுக்கோ
ஊரென்ன பேரென்ன யாரென்ன கேட்டுக்கோ பாட்டென்ன Beat என்ன காதுல போட்டுக்கோ
ஐயோ கத்தாதே, சும்மா நிக்காதே போட்டு தள்ளிபுட்டா ஐயோ திட்டாதே
தப்பா குத்தாதே, டப்பா தட்டாதே தண்ணீ தின்னுபுட்ட திக்கி விக்காதே
ஏலே ஏலேலே தப்பா குத்தாதே ஏலே ஏலேலே தப்பா குத்தாதே ஏலே
ஏலேலே தப்பா குத்தாதே ஏலே ஏலேலே தப்பா குத்தாதே ஊரென்ன
பேரென்ன பாட்டென்ன Beat என்ன ஊரென்ன பேரென்ன பாட்டென்ன Beat என்ன,
ஹே-ஹ ஊரு கூட்டுது ஆட்டம் முன்னால நாளு வேலைகள் பின்னால
சூட ஏத்துத தாளம் தன்னால வீரம் ஜெய்ப்பது தில்லால ஏத்தி
குத்து இறங்கி குத்து முதுகு குத்தாதே ஏ சாவு குத்து சடங்கு
குத்து அழுது குத்தாதே சரக்கு குத்து முறிக்கி குத்து கலங்கி குத்தாதே
ஏ கும்மாங்குத்து டப்பாங்குத்து தப்பா குத்தாதே ஏலே ஏலேலே தப்பா
குத்தாதே ஏலே ஏலேலே தப்பா குத்தாதே ஏலே ஏலேலே தப்பா குத்தாதே
ஏலே ஏலேலே தப்பா குத்தாதே ஊரென்ன பேரென்ன யாரென்ன கேட்டுக்கோ
பாட்டென்ன Beat என்ன காதுல போட்டுக்கோ ஊரென்ன பேரென்ன யாரென்ன கேட்டுக்கோ
பாட்டென்ன Beat என்ன காதுல போட்டுக்கோ ஐயோ கத்தாதே, சும்மா
நிக்காதே போட்டு தள்ளிபுட்டா ஐயோ திட்டாதே தப்பா குத்தாதே, டப்பா தட்டாதே
தண்ணீ தின்னுபுட்டா திக்கி விக்காதே ஏலே ஏலேலே தப்பா குத்தாதே
ஏலே ஏலேலே தப்பா குத்தாதே ஏலே ஏலேலே தப்பா குத்தாதே ஏலே
ஏலேலே தப்பா குத்தாதே ஊரென்ன பேரென்ன பாட்டென்ன Beat என்ன
ஊரென்ன பேரென்ன பாட்டென்ன Beat என்ன, ஹே-ஹே

Related Songs

» Adangaatha Asuran » Aasa Kooda (Sai Abhyankkar, Sai Smriti) » Ennai Kollathey (Kumaresh, Keshini) » Achacho (Hiphop Tamizha, Kharesma Ravichandran) » Appadipodu (KK, Anuradha Sriram) » Hey Minnale » Adi Penne » Urugi Urugi (Siddhu Kumar, Nalini Vittabane) » Nenjin Ezhuth (Adarsh Krishnan N, Vidya Lakshmi G, Adarsh Krishnan N & Vidya Lakshmi G) » Thamarai Poovukum (Vidyasagar, Krishna Chandar, Sujatha Mohan)