Album: Uttalangkiri Kiri
Singer: Malaysia Vasudevan, K. S. Chithra
Music: Ilaiyaraaja
Label: Music Master
Released: 2017-11-14
Duration: 04:55
Downloads: 19615
F:உட்டாலங்கிரி கிரி மாமா நீ எட்டாத எட்டு வெக்கலாமா F:உட்டாலங்கிரி கிரி
மாமா நீ எட்டாத எட்டு வெக்கலாமா குத்தாலம் போய் வரலாமா அங்க
கொண்டாட்டம் போட்டு வரலாமா கன்னிப் பொண்ணு நான்தானே ஒன்ன எண்ணி ஆளானேன்
கன்னிப் பொண்ணு நான்தானே ஒன்ன எண்ணி ஆளானேன் அட வா மாமா
வா மாமா Mஉட்டாலங்கிரிகிரி பாமா நீ எட்டாத எட்டு வெக்கலாமா கிட்டாத
பழத்துக்கு வீணே ஒரு கொட்டாவி என்னத்துக்கு மானே Fஆளான பொண்ணுக்கும் நாளான
பொண்ணுக்கும் மாறாது உள்ள மவுசு தானாக வந்ததோ வேணான்னு சொல்வது கூடாது
இந்தப் பவுசு Mஎட்டாத கொம்புல தேன் கூடு கட்டுது கிட்டாது எட்டி
எடுக்க இப்போது நிம்மதி என்னோட உள்ளது கூடாது தட்டிப் பறிக்க Fஅப்பாவிப்
பொண்ணு இது மாமா தப்பாக என்ன எண்ணலாமா Mஇப்போது கிட்ட வந்து
வீணா வித்தாரம் பண்ண எண்ணலாமா Fஅட வா மாமா வா மாமா...
Mஉட்டாலங்கிரிகிரி பாமா நீ எட்டாத எட்டு வெக்கலாமா Fகுத்தாலம் போய் வரலாமா
ஒரு கொண்டாட்டம் போட்டு வரலாமா Mதேடாத சொந்தமும் கூடாத பந்தமும் தானாக
வந்தது என்ன காடான நெஞ்சிலே பூந்தோட்டம் பூத்தது பூ வாசம் போனதும்
என்ன Fதானா வெதச்சது பூவா மொளச்சது நான் என்ன செய்ய அதுக்கு
சாமி படச்சது தேடி முடிச்சது நாம் என்ன சொல்ல இருக்கு Mஆகாது
ஏழைக்கொரு ஆச நான் வெறும் கல்லு என்னத்துக்கு பூச Fமாறாது என்னுடைய
ஆச நீ மறுக்காம வந்திடணும் பேச Mஅது வீண் தானே ஏ
மானே Fஉட்டாலங்கிரி கிரி மாமா நீ எட்டாத எட்டு வெக்கலாமா Mஎட்டாத
பழத்துக்கு வீணே ஒரு கொட்டாவி என்னத்துக்கு மானே Fகன்னிப்பொண்ணு நான் தானே
உன்னை எண்ணி ஆளானேன். Mஏழைக்குன்னு ஆகாது ஏமாத்துனா தாங்காது Fஅட வா
மாமா வா மாமா Mஉட்டாலங்கிரிகிரி பாமா நீ எட்டாத எட்டு வெக்கலாமா
Fகுத்தாலம் போய் வரலாமா ஒரு கொண்டாட்டம் போட்டு வரலாமா