Album: Uyiraagi
Music: Shashaa Tirupati, Agam
Lyrics: Mohan Raj
Label: Trend Music
Released: 2017-09-17
Duration: 03:06
Downloads: 5933
நீ தானே நீ தானே வினாப் போல் நான் ஆனேனே உனை
தேடியே நான் வாழ்வேனே உயிராகி உன்னை சேர்வேனே நீ தானே
நீ தானே வினாப் போல் நான் ஆனேனே உனை தேடியே நான்
வாழ்வேனே உயிராகி உன்னை சேர்வேனே காலையும் மாலையும் நான் தேடும்
வாசம் நீ நினைவாக என்னை சுற்றும் சுவாசமும் நீ கனவாகி
போக கனமான பாசம் நீ தொலைவான போதும் தொலையாத நேசம் நீ
கண்ணீரில் நான் கானும் என்னுயிர் நீ தித்தீ தாரா தித்தித்தை தித்தை
தக தை தை தோம் தித்தீ தாரா தித்தித்தை தித்தை தக
தை தை தோம் தித்தீ தாரா தித்தித்தை தித்தை தக தை
தை தோம் தித்தீ தாரா தித்தித்தை தித்தை தக தை தை
தோம்