Album: Vaanilai
Singer: Sachin Warrier, Hitha
Music: Sachin Warrier
Lyrics: Thamarai
Label: Think Music
Released: 2023-05-21
Duration: 05:06
Downloads: 7393
வானிலை சுகம் சுகம் வாட்டுதோர் முகம் முகம் நான் தனிமையில் தோய்ந்திட
தவிப்பினில் தேய்ந்திட ஏனோ விரும்புகிறேன் உன் மடியில் சாய்ந்திட மலெரன
வீழந்திட நாளும் அரும்புகிறேன் நான் என்னையும் மீறி வெண்நிலவாகித் ததும்புகிறேன்
வானிலை சுகம் சுகம் வாட்டுதோர் முகம் முகம் பார்த்த முதல்
நாளே பேசும் கலையாலே ஈர்த்து செல்வான் என் கதாநாயகன் கைகள்
ஆடாமல் பேசத் தெரியாதே காற்றுக்கும் ஏதோ கதை சொல்பவன் பாடல்களை நான்
ரசித்தேன் நீ ரசித்தாய் சேர்ந்தினி ஒன்றாக நாம் ரசிப்போம் இரவுகளை
கார்த்திகை மாா்கழி மாதத்து முன்பனி நிலாவில் நாம் களிப்போம் ஒரு கற்பனை
மீறும் உன்னத வாழ்வை வாழ்ந்திருப்போம் வானிலை சுகம் சுகம் வாட்டுதோர்
முகம் முகம் ஏதேதோ எண்ணம் வருகுது எங்கேயோ ஏக்கம் பெருகுது
என் நெஞ்சில் வாதை நிறையுது அதுதானே வார்த்தையாகுது ஏதேதோ எண்ணம்
வருகுது எங்கேயோ ஏக்கம் பெருகுது என் நெஞ்சில் வாதை நிறையுது அதுதானே
வார்த்தையாகுது தூவானம் பிடிக்குமே உனக்கும் கை கோர்த்து நனையவே அழைக்கும்
ஆஹா ஹா நினைக்கவே சிலிர்க்கும் நெஞ்சோரம் நினைவுகள் நதிக்கரை நானல்கள்
ஆகும் தான் வளைவதை யாரிடம் கூறும் குளிர்வதை யாரிடம் கூறும் என்
விடுகதை உன்னால் தான் தீரும் வானிலை சுகம் சுகம் வாட்டுதோர்
முகம் முகம் நான் தனிமையில் தோய்ந்திட தவிப்பினில் தேய்ந்திட ஏனோ விரும்புகிறேன்
உன் மடியில் சாய்ந்திட மலெரன வீழந்திட நாளும் அரும்புகிறேன் நான்
என்னையும் மீறி வெண்நிலவாகித் ததும்புகிறேன் வான் வானெங்கும் வானெங்கும் வானெங்கும்
ஆஹா ஆஹா ஆஹா வானெங்கும் வானெங்கும் வானெங்கும் ஆஹா வானெங்கும் வான்
வானெங்கும் வானெங்கும் வானெங்கும்