Album: Vaigai Nathi
Singer: C. Sathya, Bavani
Music: C. Sathya
Lyrics: Mani Amuthavan
Label: Think Music
Released: 2013-07-01
Duration: 03:12
Downloads: 36200
வைக நதி காத்தே வைர மணி கீத்தே கண்ணோடு வந்ததென்ன தண்ணீர்
ஊத்த வைக நதி காத்தே வைர மணி கீத்தே கண்ணோடு
வந்ததென்ன தண்ணீர் ஊத்த விழுந்தா தாங்கிக்கொள்ள பூமி இருக்கு விடுடா
நமக்கு அந்த சாமி இருக்கு அழாதே நீயும் விழாதே வானம் நனானே
நானா நனா... னா வைக நதி காத்தே வைர மணி
கீத்தே கண்ணோடு வந்ததென்ன கண்ணீர் ஊத்தே நீ மட்டும் பொறந்திருந்தா
அழுவதில் அர்த்தம் உண்டு முன்னால பொறந்தவங்க எத்தனையோ பேரு உண்டு
இரும்போ துரும்போ பொறந்ததும் அழுவதில்ல மனுசன் அழுறான் ஏன் அது தெரியவில்ல
உலகம் ரொம்ப பெருசு உனக்கும் பங்கு இருக்கு தனானே
நானனா நானானே நானா வைக நதி காத்தே வைர மணி
கீத்தே கண்ணோடு வந்ததென்ன கண்ணீர் ஊத்தே தனானே நானனா நானானே
நானா