Album: Vennilaa
Singer: Asha Bhosle
Music: A. R. Rahman
Label: Music Master
Released: 2016-11-22
Duration: 04:57
Downloads: 56397
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல் கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும்
முதற்காதல் தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல் கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல்
கண்டதும் முதற்காதல் தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே
சொல் என்னவா என்னவா எது கண்டு மையல் ஆனாய் எதனால் எதனால்
இமை கடந்து கண்ணாய்ப் போனாய் நீயெங்கோ பிறந்தாய் நானெங்கோ பிறந்தேன் ஒரே
ஒரு பார்வையால் உயிரைக் குடித்தாய் வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே
முதற்காதல் கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல் தூண்டிலில் மீனா தூயவானா
காரணம் நானா நீயே நீயே சொல் கண்களை மூடினால் கண் வந்து
உள்ளம் கிள்ளும் கட்டிலை நாடினால் இரவின்று நீளம் கொள்ளும் வேரோடு துடிக்க
யாரோடு உரைக்க கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா வெண்ணிலா
வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல் கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்
தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்