Album: Vunakku Yendru Oruthi
Singer: Unnimenan
Music: Yuvan Shankar Raja
Lyrics: Na Muthukumar
Label: Five Star Audio
Released: 2005-10-21
Duration: 01:07
Downloads: 18950
உனக்கு என்று இந்த உலகில் பிறந்தவளை பார்த்து விட்டாய் உயிரை திறந்து
அவள் உருவம் இறங்குவதை உணர்ந்து விட்டாய் யார் இவளோ என்றொரு
கேள்வி எழுகிறதா... பார் இவளை என்றிரு விழிகள் துடிக்கிறதா... உலகம்
உன் உலகம் இவளின் உள்ளங்கையில் அடங்கியதா எடையும் குறைந்து உடல் காற்று
மண்டலத்தில் பறந்திடுதா