Album: Yae Thendrale
Singer: P. Susheela, Chorus
Music: Ilaiyaraaja
Lyrics: Gangai Amaren
Label: INRECO
Released: 1979-01-01
Duration: 04:34
Downloads: 73792
ஏ தென்றலே இனி நாளும் பாட வா என் வாழ்வெல்லாம் சுபமாலை
சூடவா இளமைக் கவிதை மனதில் இனிமை பாடவே நீ வா ஏ
தென்றலே இனி நாளும் பாட வா வாழ்வென்பதே ஆராதனை வாழ்நாளெல்லாம்
உன் தேவனை நினைத்தே இரு நெஞ்சமே நிதமும் நலமே நிழல் போல்
உனைச் சேருமே வளரும் சுகமே இனிமேல் இனிமை இனி ஏன் தனிமை
ஏ தென்றலே இனி நாளும் பாட வா தென்காற்றிலே சங்கீதமே
என் நெஞ்சிலே உன் பாவமே தினமும் ஜதி போடுதே அதில் ஓர்
சுகமே சிரிக்கும் மனம் மீதிலே தெரியும் முகமே ரசித்தேன் அழகை ரசிக்கும்
மனதை ஏ தென்றலே இனி நாளும் பாட வா என்
வாழ்வெல்லாம் சுபமாலை சூடவா இளமைக் கவிதை மனதில் இனிமை பாடவே நீ
வா ஏ தென்றலே இனி நாளும் பாட வ