Album: Anjalkaaran
Singer: Ramshanker S, Hariharasudhan, Charee, Sinduri Vishal
Music: Ramshanker S
Lyrics: R. Deepak Krishna
Label: Think Music
Released: 2023-06-15
Duration: 04:18
Downloads: 11323
ஓட்டம் ஓடுறான் சேதி கேட்டதும் ஓட்டம் ஓடுறான் காவல் காக்குறான் காட்டு
மேட்டையும் தாண்டி சேக்குறான் Harkara தூதாக சென்று சொல்லாத உண்மைகளா சர்க்காரின்
சன்மானம் வாங்கி மடலாகி நாடோடிடும் அஞ்சல்காரன் எங்க அஞ்சல்காரன் ஊரு
சேதி எல்லாம் தெரிஞ்சும் ஒத்த வார்த்த வம்பு பேசல பையில் பூரா
அன்பள்ளி கொட்டி ரொப்புவானே தம்பி மண்மேல மூச்சிருக்கும் காலம் எல்லாம்
மூச்சு வாங்க வந்தான் இங்க தூரச்சொந்த சத்தம் கேக்க ரீங்காரம் வந்தாச்சுங்க
அஞ்சல்காரன் எங்க அஞ்சல்காரன் இன்ப துன்பம் எல்லாம் பகிர்ந்து சொந்தக்காரன்
போல நிக்கிறான் இன்னல் வந்து காடே இருண்டா பாதையாகி வெளிச்சம் காட்டுவான்
வேர்வை தெச்ச சீருடையோட ஈசங்காட்ட நாழி வந்தான் குட்டி ரயில்
முகவரி சேர்த்து அடையாளம் வாங்கி தந்தான் ஓட்டம் ஓடுறான் சேதி
கேட்டதும் ஓட்டம் ஓடுறான் காவல் காக்குறான் காட்டு மேட்டையும் தாண்டி சேக்குறான்
Harkara வந்தாலே போதும் சனமெல்லாம் கொண்டாடுமே சொர்காலம் கொண்டு வந்தான் தேசத்தின்
அஞ்சல்காரன் அஞ்சல்காரன் தேசத்தின் அஞ்சல்காரன்