Album: Anjathey Jeeva
Singer: Swarnalatha, Sivs Sithambaram
Music: A.R. Rahman
Lyrics: Kavingar Vairamuthu
Label: New Music
Released: 1999-01-01
Duration: 05:27
Downloads: 1574124
ஜீவா ஜீவா ஜீவா ஜீவா அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா
வா ஆனந்த பூவே அன்பே வா அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா
வா ஆனந்த பூவே அன்பே வா என்னை கொள்ளையிட்டு போகும்
அழகே வா என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா வாழ்க்கையின் உயிரே
வா வா வா வா ஜீவா ஜீவா என்னை கொள்ளையிட்டு
போகும் அழகே வா என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா வாழ்க்கையின்
உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா பூக்களையே
ஆயுதமா கொண்டவன் நீதானே பூவிரிந்து என்னுயிரை கொன்றவன் நீதானே என்
உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா
தேவைகள் தீர்க்கிற தேவா தேவா வா ஒரு பூவுக்குள் வசிக்கிற
நிலவே வா என் போர்வைக்குள் அடிக்கிற வெயிலே வா புது புன்னகை
பூக்கும் பூவே வா ஜீவா ஜீவா காதல் இல்லாத நகரம்
அது காற்று இல்லாத நரகம் காதல் இல்லாத நகரம் அது காற்று
இல்லாத நரகம் காற்று இல்லாத இடமும் அட காதல் தெரியாமல்
நுழையும் கண்ணில் மணியாகி உன்னில் உயிராகி காதல் யோகம் கொண்டாட வேண்டும்
சந்திர மண்டலம் எல்லாம் நாம் தாவி விளையாடவேண்டும் ஒன்பது கிரகம்
தாண்டி நாம் ஓடி விளையாட வேண்டும் வானம் முடியும் முடியாது காதல்
பயணம் என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா என்னை கொன்றுவிட்டு
போகும் மலரே வா வாழ்க்கையின் உயிரே வா வா வா வா
ஜீவா ஜீவா என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா பெண்
ரகசியம் அறிகின்ற காற்றே வா தேவைகள் தீர்க்கிற தேவா தேவா வா
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா ஆனந்த பூவே அன்பே
வா அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா ஆனந்த பூவே அன்பே
வா காதல் தப்பென்று சொல்ல அது கெட்ட சொல் ஒன்றும்
அல்ல காதல் தப்பென்று சொல்ல அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல
இரவு நேரத்து போரில் நீ என்னை எப்போது வெல்ல பெண்மை
தோற்றாலும் ஆண்மை தோற்றாலும் முடிவில் இருவரும் வென்றாக வேண்டும் ஒவ்வொரு
காலையின் போதும் உன் மார்பினில் நான் தூங்க வேண்டும் காலங்கள் முடிகின்ற
போதும் உன்னை நெஞ்சில் நான் தாங்க வேண்டும் மீண்டும் மீண்டும் நாம்
காதல் ஜென்மம் காணலாம் என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா வாழ்க்கையின் உயிரே வா வா
வா வா ஜீவா ஜீவா என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே
வா பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா தேவைகள் தீர்க்கிற தேவா
தேவா வா என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா என்னை
கொன்றுவிட்டு போகும் மலரே வா வாழ்க்கையின் உயிரே வா வா வா
வா ஜீவா ஜீவா